அய்யா Ex.MLA stalin இப்படிப்பட்ட மக்கள் போராடும் போது கூலி படம் கேட்குது அந்த சாபம் பாவம் தான் உன்ன செய்யுது 👌👌
நேரு ஒரு நாலாவது தூய்மை பணியாளர்கள சந்திச்சிருப்பியா கத்துக்க எங்க அமைச்சர் MLA எப்படி மக்களோட மக்களா இருகாங்க ❤️🔥❤️🔥
@Its_DineshKumar அப்படி பார்த்தா ஜீசஸ் ஆணா பொண்ணா கூட தெரியாது எல்லாம் hagiography.திருவள்ளுவ மாலை & M.S. Purnalingam Pillai's books are for திருவள்ளுவர்.