@dharmic_indians இந்தத் திருக்குறளுக்கு இத்தனை நாள் பொருள் புரியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். இ.சு.பொ.வி.க்கு ( இடம் சுட்டிப் பொருள் விளக்கியதற்கு) நன்றி ! 🙏
@Ondippulee உள்ளூர்ல பார்க்க வேண்டிய இடம் நிறைய இருக்கு. மக்கள் சேவை , குடும்பக் கடமைன்னு நிறைய பாக்கி இருக்கிறது. வயசாகிட்டே போகுது. கொலம்பியாவெல்லாம் அடுத்த ஜென்மத்துக்குன்னு ஒதுக்கி வைக்க வேண்டியது தான். 😢
@Ondippulee Is it tourist friendly ? It is told that some some South American cities are not safe for tourists. Btw , நீங்க அங்க எத்தனை நூறு ஏக்கர் வாங்கிப் போட்டிருக்கிறீங்க ?
@tskrishnan@Rk_Asvalayana Most of the people are clueless about what Annamalai is doing. They are not seeing the big picture. I cannot (should not ) explain 🤐.
@balasubu_sekar@OurTemples நல்லவர்களுக்கு இலக்கணம் ஒருவர் ஆபாசமாகப் பேசினால் விலகிப் போதல் . இல்லையெனில் block செய்தல். அவர்கள் அளவுக்குக் கீழ்தரமாக பேசுவேன் என்றால் என்ன தரம்?எல்லோரையும் குறைகூறி என்ன சாதிக்கப் போகிறார்?ஈஸ்வர சர்வ பூதானாம் என்ற உணர்வைத் தேடாமல் கடவுளைக் கோவிலில் மட்டும் தேடி என்ன பயன் ?
@drloguortho1 ஓடலை , நடக்கலைன்னு மூட்டு வலி டாக்டர் மாதிரியே பேசறீங்களே ! துள்ளல் குதித்தல் தாண்டுதல்னு எத்தனை இருக்கு ? 1.5 கோடி தொண்டர்களும் ஒரு முறை பார்த்திருத்தாலே 200 கோடியை தாண்டியிருக்குமே ? ஒரு முறை கூட? 🤔
@GSquareHousing@dr_cap10 Thanks for the response. In my humble opinion , when big corporates enter into real estate the prices shot up due to their overheads . Naturally when their prices influence the guideline value , neighborhood prices too increase inevitably. This makes unviable for middle class.
@get2karthik My daughters made me watch this. The background music was just noise. Vigilante justice works for many. People are tired of the failure of traditional policing and government. The same feeling or psychology reflected in voting for TVK.
@drloguortho1 A tough competition to pastors who heal the physically challenged on the spot ! சபாஷ் சரியான போட்டி ! Alas Doctor ! you are not in this race 😔
जिस काम में घंटों लग जाते थे, उसे यह कुछ ही मिनटों में कर देता है।
सब्जियां, फल या अन्य खाद्य सामग्री काटने का काम तेज और सुविधाजनक हो जाता है।
गृहणियों, होटल, रेस्टोरेंट और फास्ट फूड विक्रेताओं के लिए यह समय बचाने वाला बेहद उपयोगी उपकरण साबित हो सकता है। 👌
@sanatan_kannada@labstamil It is like kidnapping an infant & raising it as their own.Child thinks that they are its own parents. By hijacking the rituals, the converted will not feel the difference except the god.They should be ashamed of cheap tactics.They want the rituals of this land but not the gods.😡