Our Temples Our Pride Our Right Foundation
I tweet not for entertainment. Twitter is an important social media to share imp. info for consumption and action.
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!! அதான் @BJP4Indiaவிடம் ஏகப்பட்ட பவர் இருக்கே!! இந்த ஒரு தனி மனிதனை உட்கார வைக்க முடியாதா என்ன?!! ஏன் செய்யவில்லை?! @sgurumurthy போன்றவர்கள்தானே இந்தாளை முன்னாலே வைத்து ஆஹா ஓஹோ என்று பாராட்டினார்கள்!!
இப்ப ஆங்கிலத்தில் வருத்தப்பட்டு என்ன பயன்?!!
What goes around comes around!!!!
ஜெய் ஸ்ரீ ராம்!
குடுத்த காசுக்கு அதிகமாவே கூவுறான் பாருங்க. இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் "அதிரடி பேச்சு" என்று தம்ப்நெயில். தூ
@ChanakyaaTv கேடுகெட்டு போய்விட்டதற்கு இது ஒரு உதாரணம்
ஜெய் ஸ்ரீ ராம்!
எனக்கு சிரிப்பு தான் வருகிறது. எத்தனை முறை எடுத்துச் சொல்லி இருப்பேன். இது சரியான வழி அல்ல என்று எத்தனை முறை.
ஆனால் @karthikgnath போன்ற இளைஞர்கள் இந்த எதற்கும் உதவாத எதையும் சாதிக்காத ஓர் இடத்தில் நிலையாக நிற்காத ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெறாத @annamalai_k பின்னால் சென்று எவ்வளவு முட்டு கொடுத்தார்கள்.
இப்பொழுது அண்ணாமலையை எதிர்த்துப் பேசினால் எட்டு பேர் ஆளுக்கு நாலைந்து ஃபேக் ஐடியை வைத்துக்கொண்டு அப்படி விமர்சித்தவர்களை தாக்குகிறார்கள் என்று கார்த்திகை சொல்லுகிறார்.
இவருக்கு நன்றாக அந்தக் கூட்டம் எவ்வளவு பெரியது என்று தெரியும். அதுல இவரும் ஒருவராக இருந்த காலம் உண்டு.
ஆனால் இன்று நிலை இப்படி மாறி இருக்கிறது.
I always say bullshit can take one to top, but I can't last there for long.
அண்ணாமலை விஷயத்தில் இது நூற்றுக்கு இரநூறு சதவீதம் உண்மையாகி இருக்கிறது.
ஜெய் ஸ்ரீ ராம்!
I am seriously concerned on your state. First you said you trusted him. Now you say you dont have any option. Just because you dont have an option did you trust him or did you trust him becuase he had achieved something or did you trust him because a few morons propped him up?!
Stop whining that you dont have an option. That is the biggest problem you all have.
அந்த தவறுதலை அண்ணாமலை செய்தால் அது குற்றமா? அது மட்டும் மனித இயல்பு இல்லையா?!
எதற்கு மலை போல் நம்பினீர்கள்?! அவர் என்ன செய்தார்? ஏதாவது ஒன்றைச் சொல்ல முடியுமா? சும்மா செய்த்iயாளர்கள் சந்திப்பில் வீராவேசமாக பேசினால் போதுமானதா? அப்படி என்றால் எச். ராஜா எவ்வளவு வருடங்களாக பேசி வருகிறார்!!
நீங்கள் நம்பியது உங்கள் அறிவிலித்தனத்தை காட்டுகிறதே ஒழிய வேறு இல்லை. முதல் நாளிலிருந்தே இந்த மனிதனின் இரட்டை வேடத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்!!
அப்பொழுதெல்லாம் உங்களுக்கு நான் பொல்லாதவனாக தெரிந்தேன். இப்ப பட்ட பிறகு "நாங்கள் மனிதர்கள்தானே" என்கிறீர்களே!!
எப்பொழுதுதான் உங்கள் செயல்பாடுகள், உங்கள் முடிவுகள் குறித்து பொறுப்பெடுத்துக் கொள்வீர்கள்!!! ஈகோவை ஒழித்தால் மட்டுமே அது சாத்தியம் .அது மட்டுமே மீண்டும் தவறிழைக்காமல் இருப்பதற்கான வழி
போடா போக்கத்தவனே!! உன்னை போன்ற பொறுக்கிகளுக்கு நீங்கள் செய்யும் பொறம்போக்கு தனத்தை ப்ரியமாகச் சொல்ல வேண்டுமா!! அதெல்லாம் ஆஸ்திகர்களுக்கு. ஆஸ்திக நாத்திகர்கள், நாத்திகர்களுக்கில்லை முட்டாப்பயலே!!
ஏதோ பெரிய மேதாவி போல எழுத வந்துட்ட!! ஒருத்தனுக்கு நீ பிறந்திருந்தா, நீ போய் "ப்ரியமா" சொல்லேன் பார்ப்போம் நாயே!
இப்படி பெருமாளுக்கு முன் செல்பி எடுத்துக் கொண்டு, தலையில் சிகை இல்லாமல், ஊருக்கு உபந்யாசம் செய்ய @VenkateshDoct எப்படித்தான் முனைகிறார்களோ தெரியவில்லை!!
பாண்டித்யத்தை காட்டுவது பக்தி அல்ல. பெருமான் முன்பு வினயம் இல்லாமல், அவன் சாஸ்திரத்தில் விதித்தைச் செய்யாமல் (சிகை) துளியும் கூச்சமின்றி எப்படித்தான் இவர்களால் நிற்க முடிகிறதோ!!
ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் இன்று கெட்டு குட்டிச்சுவராகப் போய்க் கொண்டிருப்பது இவர்களைப் போன்று மடத்திலிருந்து வந்த கன்வர்டுகளினால்தான் என்பதென்னவோ மறுக்க முடியாது. இந்த ஸ்லீப்பர் செல்களை அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்றால் அடியார்கள் கதி அதோகதிதான்.
அப்படிப்பட்ட பாவம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் தயிர் சாதம் தின்று வயிறு வளர்க்கும் ஆசார்யபுருஷர்களையே சேரும்.
ஜெய் ஸ்ரீ ராம்!
பணம் எங்கிருந்து வருகிறது என்கிற சாதாரண விஷயத்தை ஏன் இவர்கள் கேட்பதில்லை!!! எந்த வங்கி அவருக்கு விவசாய நிலத்தை வாங்க கடன் கொடுத்தது என்று பார்த்து தக்க நடவடிக்கை எடுக்க முடியாதா என்ன? செய்யாமல் இருப்பதற்கு காரணம் என்ன?!! அப்ப இவங்களே குண்டு வைப்பாங்களாம்! இவங்களே எடுப்பாங்களாம்! இவங்களே நொட்ட சொல்லுவாங்களாம்.
நல்லா வருவாங்க
இன்னமும் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். ஏனென்றால் சில "விசிறிக" இங்கே வந்து பிடுங்கும். அதற்காக!
நேரடியாக @VenkateshDoct இடம் சிகை வைத்துக் கொள்ளாமல் இருப்பதை குறித்து பக்குவமாகச் சொன்னேன். தன் பெற்றோர், மனைவி எல்லாம் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்றார்!!
இவர்கள் வீட்டில் இவர்கள் பெற்றோர், மனைவி ஏற்கவில்லை என்று இவர் சில விஷயங்களை கடைபிடிக்காதது போலவே இவர் உபந்யாசங்களை கேட்கும் பலரும் அவரவர் வீட்டில் இருப்பவர்களை திருப்தி செய்ய பல விஷ்யங்களை விட்டு விடுகின்றனர். ஆனால் அவர்களை இவர்கள் போன்ற சோ-கால்டு உபந்யாசகர்கள் கிண்டலடித்து சோ-கால்டு உபந்யாசம் செய்வது தினமும் பார்க்கலாம்!!
10 ஸ்லோகத்தை மனப்பாடம் செய்துவிட்டால் ஸ்ரீவைஷ்ணவத்வம் வந்துவிட்டது என்று நினைப்பவர்கள் ஒவ்வொருவரும் எரும்பியப்பா என்கிற ஆசார்யன் எழுதிய விலக்ஷணமோக்ஷாதிகார நிர்ணயம் என்கிற க்ரந்தத்தை 1000000000000 முறை படிக்க வேண்டும்.
சும்மா, "அடியேன் ராமாநுஜ தாசன்" என்று சொன்னால் மட்டுமே மோக்ஷம் கிடைத்துவிடுமா என்ன?
ஜெய் ஸ்ரீ ராம்!
இப்படி பெருமாளுக்கு முன் செல்பி எடுத்துக் கொண்டு, தலையில் சிகை இல்லாமல், ஊருக்கு உபந்யாசம் செய்ய @VenkateshDoct எப்படித்தான் முனைகிறார்களோ தெரியவில்லை!!
பாண்டித்யத்தை காட்டுவது பக்தி அல்ல. பெருமான் முன்பு வினயம் இல்லாமல், அவன் சாஸ்திரத்தில் விதித்தைச் செய்யாமல் (சிகை) துளியும் கூச்சமின்றி எப்படித்தான் இவர்களால் நிற்க முடிகிறதோ!!
ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் இன்று கெட்டு குட்டிச்சுவராகப் போய்க் கொண்டிருப்பது இவர்களைப் போன்று மடத்திலிருந்து வந்த கன்வர்டுகளினால்தான் என்பதென்னவோ மறுக்க முடியாது. இந்த ஸ்லீப்பர் செல்களை அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்றால் அடியார்கள் கதி அதோகதிதான்.
அப்படிப்பட்ட பாவம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் தயிர் சாதம் தின்று வயிறு வளர்க்கும் ஆசார்யபுருஷர்களையே சேரும்.
ஜெய் ஸ்ரீ ராம்!
அட கேடு கெட்டவனே. உன்ன ஒருத்தனுக்கு பொறக்கலன்னு நான் சொல்றேன். அத பத்தி உனக்கு கவலை இல்லை. ஆனா பாரு கேடு கெட்டவனே. நான் ட்ரிகர் ஆயிட்டேன் நீ நினைக்கிற. உன்ன போல பொறம்போக்கு ஒருத்தனுக்கு பிறக்காத நாதாரிகள் என்னுடைய இடது கால் சுண்டு விரல் கீழ் இருக்கும் புல்லை கூட புடுங்க முடியாது ஓடிப்போ
@surya_shock@VenkateshDoct அதெப்படி ஒரு படத்தை பார்த்து பக்தி உண்மையா பொய்யா என்று கண்டுபிடித்தாய்?!! பெருமான் சிகை வைத்துக் கொள்ளச் சொல்லி இருக்கிறார். அதை செய்யாதவன் எப்படி உண்மையான பக்தி உடையவனாக இருக்க முடியும்?