எல்லோரிடமும் ஒரு கேள்வி... உதயநிதியை கைது செய்தது தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால் எனக்கு சில கேள்விகளுக்கு மட்டும் பதில் புரியவில்லை.
1. அவர் கைது செய்யப்பட்டதற்கான சரியான காரணம் என்ன?
2. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்துப் பேசியதற்காகவா, அல்லது த்ரிஷா குறித்து பேசியதற்காகவா?
3. கடைசி வரை அவர் த்ரிஷாவைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லையே?
4. அன்று உங்கள் உறவினரைப் பற்றி பேசும்போதும் அமைதியாக இருந்தீர்கள் அல்லவ��? இன்று த்ரிஷாவைப் பற்றி சொன்னதாகக் கூறி உடனே கைது செய்வது ஏன்?
5. இதையெல்லாம் விடுங்கள். தமிழ்நாட்டின் உண்மையான பிரச்சினைகள் என்ன? மக்கள் அனைவரும் சற்று சிந்தியுங்கள். வருங்காலத் தலைவன் நம்மிடமிருந்து, நம்மில் ஒருவனாக, படித்த இளைஞராக வர வேண்டும். புரிந்துகொள்ளுங்கள்.
#TamilNadu #தமிழ்நாடு #Politics #Democracy #FreedomOfSpeech #Justice #Udhayanidhi #Trisha #TamilPolitics #ThinkBeforeYouVote @TVKVijayHQ @mkstalin @Udhaystalin @keerthanpg @KeerthyOfficial @realDonaldTrump @narendramodi @RahulGandhi @praddy06 @WeTheKings @WTLFoundation @kohli @cm @kalam @abdulkalam