ஆளூர் ஷாநவாஸ் அண்ணன் போட்டு பொளந்து விட்டு இருக்கிறார். 🔥
பாஜகவை எதிர்க்க வேண்டிய இடத்தில், ஆளும் அரசு எதிர்க்கட்சியான திமுகவையே குறிவைத்து அரசியல் செய்கிறது.
நீங்கள் இருக்க வேண்டிய இடம் திமுகதான். ❤️🖤 @aloor_ShaNavas
#WATCH | நீட் வினாத்தாள் முறைகேட்டுக்கு பொறுப்பு ஏற்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி சென்னை எழும்பூரில் மாணவர்கள் போராட்டம்
போராட்டம் தொடங்கும் முன்பே மாணவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து போலீசார் வாகனத்தில் ஏற்றினர்.
#SunNews | #ChennaiProtest | #TNPolice | #DelhiProtest
5 பேர் இருந்தா அரெஸ்ட் பண்ணுவோம் - மிரட்டிய காவலர்
வேடிக்கை பார்க்க வந்தால் அரெஸ்ட் பண்ணுவீங்களா?
Law College student காவல் அதிகாரியிடம் சரமாரி கேள்வி...
Congratulations, GenZ students!😍🔥
#BREAKING | நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக மதுரையில் போராடிய SFI மாணவர்களை, கை கால்களை இழுத்துச் சென்று குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்.
#SunNews | #TNPolice | #DelhiProtest
நாட்டு மக்களின் ஜனநாயகம் நசுக்கப்படும் போது அதே ஜனநாயகம்னு பெயர் இருக்க படத்த ப்ரோமோட் பன்ன எப்படி மனசு வருது!💢
இப்படி பட்டவங்கள அடையாளம் காட்டுன விஜய்க்கு தான் நன்றி சொல்லனும்!👌👇
Sattai exposes Actor Vijay
Real Gen Z CJP Protest 🙌
மருத்துவ படிப்பு முறைகேடு கண்டித்து போராடும் இந்திய மாணவர்கள்.!
நடிப்பால் வீழ்ந்து கிடக்கும் தமிழர்கள் 😂
#WATCH | "We are With You.."
நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, அவர்களிடையே உரையாற்றிய கனிமொழி எம்.பி.
#SunNews | #DelhiProtest | #NEET | @KanimozhiDMK
பாஜக கூட கூட்டணி வைக்கப்போற so called திமுகவுல இருக்குற ஆ ராசா, "கொடுங்கோல் ஆட்சியை நடத்துகிறது பாஜக"னு சொல்றாப்ல.
ஆனா, பாஜகவ தன்னோட கொள்கை எதிரியா வச்சிருக்கிற கட்சி இதுவரைக்கும் typoவாக்கூட அந்த பேர லெட்டர் பேடுல சேர்க்க மாட்டேங்குது.
அட்லீஸ்ட் , கபீம் குபாம், கும்பி கம்பான்னு போஸ்ட் போடற அந்த ஐடிவிங்க் அக்கௌண்ட் ஆவது எதுனா பாஜகவ கண்டிச்சு எழுதலாம்.
" பா ஜ க வின் கொடுங்கோல் ஆட்சி "
தவெக ல பிஜேபியை கண்டிக்கிறோம்னாச்சு ஒரு வார்த்தை இப்படி Press ல வேணாம்
ட்விட்டர்ல எழுது கூட திராணி இருக்கா ?
பாஜக எதிர்ப்பை பத்தி எங்களுக்கு Class எடுத்தானுங்க
விசிகவும் , காங்கிரஸூம்
சின்ன பசங்களா