If Shivaji hadn’t defeated Islamic rulers in Tamil Nadu, would Tiruvannamalai face the same fate as Thiruparankundram today? History warns us never to take our sacred heritage for granted.
The unfabricated brutality of history should be taught to everyone.
மலையே கோயிலாகவும், இந்துக்களின் வழிபாட்டு அடையாளமாகவும் இருக்கும்போது, அதன் பெயரையே மாற்றி “சிக்கந்தர் மலை” என்று அழைக்கத் துணிவது எப்படி?
உண்மைகளை மறைத்து, வரலாற்றையும் வழிபாட்டு அடையாளங்களையும் புறக்கணிப்பதுதான் இந்த Minority அரசின் நிலைப்பாடா?
அரசு பதில் சொல்ல வேண்டும்!
திரு பரன்(சிவன்) குன்றம்
இதுதான் தமிழ் அடையாளம்
> The Tamil pranava mantara ஓம் is Muruga.
> The Tamil Language is Muruga.
> The Tamil Soil and Soul are Muruga.
Whether you like you like or you don't, the deepam will be lit atop where it should be.
ॐ गुहाय नमः 🙏🕉️
#Thiruparankundram
Not one or two but THREE justices of Madras High Court explicitly ruled that the “Hill must continue to be called ‘Thirupparankundram Hill’ and cannot be called ‘Sikandar Malai’”.
Yet the Lawyer appearing for the Madurai collector in the Supreme Court repeatedly uses the term ‘Sikandar Malai’.
Cheap Vote Bank Politics by TVK Government. Sadly no different from Anti-Hindu #DMK Govt.
The 22 Muslim prisoners, jailed for 28 years, were convicted in connection with the Coimbatore bomb blasts that killed 58 innocent Hindus.
Now, thousands of Muslims have gathered in Chennai to protest and demand the release of these convicted terrorists.
@polimernews Judgement on Thiruparankundram hill they can’t implement.
Until Hindus vote bank consolidated under one cause every political party will dare to do these things.
प्रेम की बात सुनकर BJP-RSS के समर्थक बिलबिला रहे हैं, क्रोधित हैं, नफरत से भरे हुए हैं।
सच्चा हिंदू तो शिव-पार्वती और लक्ष्मी-नरसिंह के उस रूप को पूजता है - जहां देवी देव की अर्धांगिनी हैं, उनकी साथी हैं, उनके समान हैं।
धर्म हमें प्रेम सिखाता है, भगवान प्रेम के ध्वजवाहक हैं।
प्रभु से प्रार्थना है, BJP-RSS के समर्थकों के मन में भी प्रेम का संचार हो, वो भी इस अद्भुत भाव को महसूस कर सकें।
सत्यम शिवम सुंदरम ❤️
திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் ’தீபம்’ ஏற்றுவது இந்து மதம் சார்ந்த விஷயம் மட்டுமே!
இதற்கு மாறாக, உச்சநீதிமன்றத்தில் இந்துக்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வாதம் ஏற்புடையதல்ல!
..................................
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் ’தீபம்’ ஏற்றுவதற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை அளித்த தீர்ப்பை எதிர்த்து, கடந்த அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது.
திமுக அரசைப் போலவே, தவெக அரசும் மலையின் உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கு உச்சநீதிமன்றம் வரை சென்று முட்டுக்கட்டைப் போடுவது முறையானதல்ல. ஒரு தர்ஹாவைக் காரணம் காட்டி லட்சக்கணக்கான இந்துக்களின் வழிபாட்டு உரிமையைப் பறிப்பதும், அவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதும் நியாயமாகுமா?
தர்ஹாவை வழிபடுவது எல்லா இஸ்லாமியர்களுக்கும் மரபு அல்ல. மரணம் அடைந்தவர்களையோ, உருவ வழிபாட்டு முறைகளையோ இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. மேலும், நாகூர் தர்ஹா உட்பட எந்தப் பகுதியிலும் உள்ள தர்ஹாக்களையும், அனைத்து இஸ்லாமியர்களும் அதைப் பொதுவானதாகக் கருதிச் வழிபடுவதில்லை. எனவே, திருப்பரங்குன்றத்தில் உள்ள தர்ஹாவை காரணம் காட்டி ஒட்டுமொத்த இந்துக்களின் வழிபாட்டு உரிமையை பறிக்க வேண்டிய அவசியமில்லை.
திருப்பரங்குன்றம் உச்சியில் இருக்கும் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கமாகும். ஆங்கிலேயர் காலத்தில் பிரித்தாளும் சூழ்ச்சியின் அடிப்படையில், இதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பான்மை இந்து மக்களின் வழிபாட்டு உரிமையை மதித்து, உச்சித் தூணில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதிப்பதற்குப் பதிலாக, இஸ்லாமியர்களை வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்து, தீபம் ஏற்றுவது இந்து மக்கள் சார்ந்த விஷயமல்ல என தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதிடுவது மதப் பிணக்குகளை அரசே ஊக்கப்படுத்துவதற்குச் சமமாக அமையும். அரசின் நடவடிக்கைகள் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் தவிர, எந்த விதத்திலும் பிணக்குகளை உருவாக்கும் வகையில் அமைந்திடக்கூடாது.
திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் ’தீபம்’ ஏற்றுவது இந்து மதம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல; இஸ்லாமியர்களின் வழிப்பாட்டு உரிமையும் சம்பந்தப்பட்டது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதிட்டது தவறானதாகும். இது முழுக்கமுழுக்க இந்துக்களின் உணர்வும், உரிமையும் சம்பந்தப்பட்ட விஷயம்.
எனவே, தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு திருப்பரங்குன்ற மலை உச்சி தீபத் தூணில் ’கார்த்திகை தீபம்’ ஏற்றுவதற்கு அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
17.11.2026