Calling Congress and Rahul Gandhi “backstabbers” does not answer the fundamental constitutional question. Why should states that successfully implemented population-control policies be penalised through a reduction in their share of parliamentary representation?
Delimitation is not about preventing any political party from returning to power. It is about protecting India's federal character and ensuring equitable representation for every state.
Tamil Nadu's development, population stabilisation and contribution to the nation should not become disadvantages in a parliamentary democracy.
The debate must be about constitutional principles, transparency, fairness and safeguarding the rights of states—not political vendetta.
Has the DMK given up on its core principle of demanding more powers for the states ? has it surrendered to RSS ? @saravofcl
#Delimitation #Federalism #StateRights #TamilNadu #Democracy #vazhapadi
இன்று ஒரு காணொளியில் என்னை AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின் Vulgar Warriors பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக பலமுறை என்னைக்குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் தானே பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை.
அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன.
இந்த Targeted abuse-ஐச் செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்.
@TVKHQITWingOffl@TVKPartyHQ
@gkarthikeyan58 இளைஞர் அணியும் திமுகவின் அதிகாரபூர்வ தொழில்நுட்ப அணியும் சேர்ந்து மும்முனை தாக்குதல் நடத்த வேண்டிய சமயம்! விரைவில் விழிப்பார்கள் என நம்புவோம்.
டிசம்பர் 30, 2024 அன்று ஒரு அறிவற்ற கூட்டத்தின் தலைவன், தமிழ்நாட்டுக்கு விரோதமாகச் செயல்பட்ட ஆளுநர் ரவியைச் சந்தித்துக் கொஞ்சிக் குலாவியது போல் அல்ல, இன்று எதிர்க்கட்சித் தலைவர் ஆளுநரைச் சந்தித்தது. ரவுடிகளை எம்.எல்.ஏ.க்களாக்கி ஊருக்குள் உலாவவிட்டிருப்பதாக உங்கள் அண்ணன் @TVKVijayHQ டல்பதியின் ஆட்சி குறித்து, அரசியலமைப்புச் சட்டப்படி ஆளுநரிடம் புகார் அளிக்காமல் திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடமா அளிக்க முடியும்?
ஆட்சி அமைக்கவே நான்கு நாட்களாக அர்லேக்கர் வீட்டு வாசலில் காத்துக்கிடந்த விஜய் டல்பதியின் ரசிகர்கள் ஒதுங்கிச் செல்லவும்!
#TVKVijayFails
@NewsTamilTV24x7 - சென்னை உயர்நீதிமன்றம் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வழக்கில் கொடுத்துள்ள உத்தரவை, வெளிப்படையாக மீறி உள்ளீர்கள்!
Section 16 of POSH Act Violated!
Section 17 - State can go for sanction against the same!
Just when we think these vile creatures can't stoop any lower, they surprise us with their latest move.
Kavitha Ramu ma'am has never supported or defended any person's actions with respect to #metoo allegations.
1/n
விசாரணையே தேவையில்லை.
ஆடு களவே போகலை! களவு போன மாதிரி கனவு கண்டேன்னு விக்டிம் சொல்லிட்டா போதும். சீக்கிரம் சொல்லிடுவாங்க.
இவ்வளவு உயர் பொறுப்பில் உள்ளவருக்கே இந்த கதி என்றால் தினமும் கைப்பையில் தயிர்சோறு எடுத்துட்டு மில் வேலை, தையல் / அச்சு வேலைன்னு தின சம்பளத்துக்கு போகும் லட்சோபலட்சம் பெண்கள் நீதி, நியாயத்துக்கெல்லாம் ஆசைப்படவே கூடாது! எதையும் சகித்துக் கொண்டு வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
இந்த விஷயத்தில் நடந்த ஒரே நல்லது, எல்லாம் முற்போக்கு முகமுடிகளும் கிழிந்து உண்மை முகங்கள் அடையாளம் தெரிகிறது.
@KartiPC Do they even know what is this meeting for? why is it being conducted or what is the Agenda? @manickamtagore As usual do your muttu koduthufying with tvk