Civil Servant - GoTN | Former Product Analyst @Cognizant | @RBI Young Scholar | Data & Digital Media | Policy & Governance
✨ யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
பாரதிக்கு பல நூற்றாண்டுகள் முன்பே இளங்கோவடிகளும் இளம்பூரணரும் தமிழ்நாடு என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளனர்.
சிலப்பதிகாரத்தின் வஞ்சிக்காண்டத்தில்,
"இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்
முதுநீர் உலகு முழுமையும் இல்லை"
என்று காட்சிக் காதையிலும்
"தென் தமிழ் நாடு ஆளும் வேந்தர்
செரு வேட்டு புகன்று எழுந்து
மின் தவழும் இமய நெற்றியில்
விளங்கு வில் புலி கயல் பொறித்த நாள்"
என்று வாழ்த்துக் காதையிலும் பாடுகிறார் இளங்கோவடிகள்.
"தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டு அகமெல்லாம்
நின்று நிலைஇப் புகழ்பூத்தல் அல்லது
குன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான்
குன்றம் உண்டாகும் அளவு"
என்கிறது பரிபாடல் திரட்டின் ஒன்பதாம் பாடல்.
"செப்பும் வினாவும் வழாஅ லோம்பல்" என்ற தொல்காப்பியத்தின் சொல்லதிகார நூற்பாவுக்கு, அதன் பழமையான உரையாசிரியான இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டு இது: "'நும் நாடு யாது?’ என்றால் ‘தமிழ் நாடு’
என்றல்".
#TamilNadu
12 days since connection shifting request was made with @airtelindia@Airtel_Presence and 5 "escalation" calls so far, no progress. Is there any better service provider out there?
📍 Virugambakkam
#Airtelsucks
After a malpractice incident a few years ago, #UPSC started using signal jammers in every exam hall. I think providing basic amenities and luggage room doesn't cost much. Atleast common sense somewhere along the chain of command would have ensured it. 😕
#upscprelims2026
Every year, criticisms and demands are raised to #UPSC from various states across India regarding the lack of proper arrangements at UPSC Preliminary Examination centres. However, UPSC has consistently failed to take these concerns seriously. This year, #TamilNadu too witnessed the same unfortunate situation.
At the examination centre located in Kolathur (12 –Chennai), aspirants were treated very poorly.
Aspirants were not even allowed to take their bags inside the school premises. No space or facility was arranged to safely keep their belongings, forcing aspirants to leave their bags at nearby houses and shops.
When questioned about this, the administration replied that they had not received any instructions regarding such arrangements and that they were only asked to arrange halls and invigilators for conducting the examination. Even when this issue was brought to the attention of the police personnel present there, the only response given was to “keep the bags somewhere nearby.”
It is understandable that nobody (including parents) except aspirants themselves was allowed inside the examination campus. There is at least some logic in that. However, not allowing even the aspirants inside and making them wait under the scorching afternoon sun for nearly two hours was completely unreasonable.
After the morning session, aspirants were denied entry into the campus even to prepare for the afternoon examination, many of them to sit along roadsides to study and revise. during this two hour gap, Aspirants were not even allowed to use the school restrooms.
A centre that could not even provide space for Aspirants bags obviously had no proper parking arrangements either.
The examination was conducted across three floors. At the very least, drinking water facilities should have been arranged at one place on each floor. Even that basic arrangement was missing. Only after aspirants repeatedly asked for water was a single water container carried from one examination room to another.
Why is UPSC conducting examinations in centres that cannot provide even the minimum basic facilities? There is absolutely no justification for treating aspirants in such a manner.
people, educated or otherwise.
Questioning government is also a critical component of democracy, but let's be wary of asking the right questions and not fall for fake narratives (once again). 🫡
Democracy is not a competitive exam. Education of elected representatives, is preferable but not mandatory. What is needed is the intention to execute the will of the people and to work for the welfare of the people. Because elected representatives draw power from all the
+1
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் – இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐக்கிய அரபு அமீரகம் (UAE), குவைத், பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக அங்கு உள்ள இந்தியர்களின் பாதுகாப்பைக் கருதி, பயணங்களைத் தவிர்க்கவும், முடிந்தவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும், இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தலின்படி செயல்படவும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சராக, வளைகுடா நாடுகளில் வசித்து வரும் நம் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். அங்குள்ள தமிழர்களின் நிலைமையை உடனுக்குடன் அறிந்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு, அங்குள்ள தமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, நிலைமையைக் கண்காணித்து வருகிறது.
மேலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் தயார் நிலையில் உள்ளது.
போர்ப் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், அவர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24x7 கட்டணமில்லா உதவி எண்களையோ அல்லது புது டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையினையோ தொடர்புகொள்ளலாம்.
மேலும், தங்கள் பகுதிகளில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
புது தில்லி கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்கள்
011-24193300 (Land line)
92895 16712 (Mobile Number with Whatsapp)
அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்கள்:
இந்தியாவிற்குள் – 1800 309 3793
வெளிநாடு – +91 80 6900 9900 (Missed Call)
தொடர்புக்கு – +91 80 6900 9901
Tamils go to Singapore, Malaysia, and Gulf countries as workers. People from North India come down south similarly for work. We all belong to the same working class. It is very important that Tamils remain mindful of this reality without becoming classist or supremacist.
The new #Parasakthi doesn't live up to the cult Title it has inherited, but is worth watching once. The action sequences did work out for me, but the underdeveloped characters did not do justice to the overarching theme of the movie.
Nevertheless this is a good start in the genre of contemporary history of Tamil Nadu and it's struggles along the path of self-respect, linguistic autonomy and social justice.
If anyone is interested in a similar contemporary historical movie that leaves a deep impression unlike Sudha's Parasakthi, do watch #Selma.
English is lifeline for historically discriminated citizens of India.
Learn English, connect with the world, transform quality of life.
#English#citizen#India#life
இலக்கியத்தில் ஒரு பெயரை பயன்படுத்துவதும், காலாகாலத்திற்கும் நிலைத்து நிற்கும்படி அதிகாரபூர்வமாக ஒரு பெயரை உலகிற்கு அறிமுகம் செய்வதும் ஒன்றல்ல. அதை செய்தவர் பேரறிஞர் அண்ணா தான். அப்படி செய்யாமல் இருந்திருந்தால் இன்றைக்கு நார்வே நாட்டிலிருந்தோ ஐக்கிய அமீரகத்திலிருந்தோ சுற்றுலா வரும் பயணி, "இளங்கோவும் பாரதியும் சொன்ன தமிழ்நாட்டிற்கு போகிறேன்" என்று சொல்லமாட்டார்; "மெட்றாஸ் ஸ்டேட்டுக்கு போகிறேன்" என்று தான் சொல்லியிருப்பார்.
#தமிழ்நாடு வாழ்க!
பேரறிஞர் அண்ணா வாழ்க!
#TamilNadu
EWS is a fraud, as the current medical admissions have shown you. Those who had EWS certificates, opted for 1 crore seats.
Reservation is for the socially backward. In a poor country, most people are economically backward and poverty is not immutable, the way caste is.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டம் Japan International Cooperation Agencyயின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டது.
அதன் இரண்டாம் கட்டம் JICA, Asian Development Bank (ADB) மற்றும் Asian Infrastructure Investment Bank (AIIB) பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் உலக வங்கிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
தகவலுக்காக. 🚶🏾♂️
இருவழிச் சாலையில் traffic jam ஏற்பட்டு உங்கள் முன்னே வாகனங்கள் நின்றால், உங்கள் உட்காரும் பகுதியை மூடிக்கொண்டு உங்கள் laneலேயே காத்திருக்கவேண்டும். Right side முன்னேறி மேலும் traffic jamஐ மோசமாக்கக் கூடாது. நன்றி வணக்கம்.
I asked Grok: "If you were to remove an article from the United States constitution which were to make the United States a better place for people what article would that be?"
Then I asked the same question with respect to Constitution of India.
The answers were as expected.