இந்த போலி வருத்தம்தான் உண்மையில் அருவருப்பானது. கட்சியினரை ஏவிவிட்டு ஆபாசமாக வசைபாடுவது, தலைவர் மட்டும் பெருந்தன்மையாக இருப்பதை போல காட்டிக் கொள்வது. ஆஸ்கர் அவார்டா கொடுக்கப் போறாங்க?
@HamdanMohammed Your Highness Sheikh Hamdan,
A Dubai based Indian resident @Pragaoffl has been repeatedly using vulgar and derogatory language against Indian political leaders. On the sacred occasion of Kalaignar Karunanidhi’s 103rd birth anniversary, this account crossed all limits by mocking the revered leader by depicting him falling at the feet of his political opponent who won the elections.
Such repeated disrespect towards a towering Dravidian icon and Indian leaders hurts the sentiments of millions. We respectfully urge Your Highness to look into this matter and take appropriate action to maintain harmony and mutual respect.
@DubaiPoliceHQ
#WATCH | “யார் மேல் பழி போடலாம்? எனத் தேடிக் கொண்டிருந்தால் மாற்றம் வராது” -கலைஞர் பிறந்தநாள் விழாவில் கனிமொழி எம்.பி., பேச்சு
#SunNews | #DMK | #TVK | #Kanimozhi
Criminal Complaint given against the id @pragaoffl which morphed the image of our great leader Kalaignar.
Any abuse of our leaders will not be tolerated. Strong legal consequences will follow.
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்
#HBDKalaignar#KalaingarForever
வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவை அதும் தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ் & வைஷாலி செஸ் சாம்பியன்ஷிப் இரண்டிலும் போட்டியிடுகின்றனர்.
மே 31 தேதியுடன் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடத்துவதற்கான காலகெடு முடிந்தது.
மாபெரும் வரலாற்று வாய்ப்பை தூக்கி எறிந்திருக்கிறது கையாலாகாத தவெக அரசு.
அண்ணன் ஆ.ராசா பேசுனதுக்கே இந்த கதறு கதறிட்டு இருக்கானுக இன்னும் திமுகல உதய் , PTR, TRB , எழிலன் இன்னும் பலர் இருக்காங்க இது போக திகல மதிவதனி, மதிமாறன் , பேரலை , அரன்செய் , கரிகாலன் , ட்விட்டர் கட்சில இல்லாத திமுக சப்போர்ட் பண்ணுறவன் மொத்தமும் கேள்வி கேட்டா என்ன ஆக போறானுகளோ
சமூகத்தை மேம்படுத்தும் தேவை இருக்கும் வரை, தி.மு.கவின் தேவையும் இருந்துக் கொண்டே இருக்கும்.
தி.மு.கவின் தேவை இருக்கும் வரை, கலைஞரின் தேவையும் இருந்துக் கொண்டே இருக்கும்.
🖤 ❤️
தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களை நீங்கள் முதன்முதலாக நேரில் கண்டது எப்போது?
80களின் மத்தியில் மடிப்பாக்கம் திமுக கிளைச்செயலராக இருந்த கோ.தெய்வசிகாமணி அவர்களது புதுமனைப் புகுவிழாவுக்கு தலைவர் வந்திருந்தார். அப்போதுதான் முதலில் பார்த்தேன். பின்னர் எத்தனையோ கூட்டங்கள், நிகழ்வுகளில் பார்த்திருக்கிறேன். கோபாலபுரம் இல்லத்தில் அவரது மாடியறையில் சந்திக்கும் வாய்ப்பெல்லாம் அமைந்தது வாழ்வின் பெரும்பேறு.
மெரீனா கடற்கரையில் தேசிய முன்னணி தொடக்க விழாவில் அப்பாவின் தோள்மீது நின்று கலைஞரை கண்டேன். அதே கடற்கரையில் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் கலைஞருக்கு 1996 தேர்தலுக்கு முன்பாக திரையுலகம் நடத்திய பாராட்டுவிழாவை நண்பர்களோடு சென்று ரசித்தேன். 2001ல் கலைஞர் கைதுக்கான கண்டனக்கூட்டமும் மெரீனாவில்தான் நடந்தது. ஐஜி அலுவலகத்துக்குள் குண்டர்கள் புகுந்து, அலை அலையாய் வந்துக் கொண்டிருந்த தொண்டர்கள் மீது வன்முறையை ஏவினர். இரண்டு மூன்று பேர் ஸ்பாட்டிலேயே மரணித்துவிட, அவர்களது உடலை மேடைக்கு முன்பாக எடுத்து வந்து போட்டார்கள். கலங்கிப்போன கலைஞர், “நான் கைது செய்யப்பட்டதை கண்டித்து நடக்கும் இந்த கூட்டம் வேண்டாம். நீங்களெல்லாம் அவரவர் இல்லங்களுக்கு பாதுகாப்பாக செல்வதுதான் இப்போது எனக்கு முக்கியம்” என்று கூறி கூட்டத்தை நிறுத்தி, எல்லோரையும் கலைந்துபோக சொன்னார்.
இணையதள நண்பர்களோடு அறிவாலயத்தில் தலைவர் அறையில் சந்தித்தபோது, “இன்னொரு அணியா? கழகத்துக்கு பிணியா மாறிடாதீங்க...” என்று அவருக்கே உரிய நக்கல் தொனியில் கமெண்ட் அடித்தார்.
“தினத்தந்தியே இணையத்துலே யூனிகோடுலே வருது, நம்ம முரசொலியும் யூனிகோடுலே வரணும்” என்று கோரிக்கை வைத்தபோது, புரியாமல் விழித்தார். “இணையத் தளத்திலே ஃபான்ட் டவுன்லோடு பண்ணாமலேயே படிக்கிற மாதிரி வசதி ஏற்படுத்தித் தரணும்” என்று சொன்னபோது, “ஸ்டாலின் கிட்டே சொன்னீங்கன்னா செஞ்சித் தருவாரு, அவருதான் இப்போ இதையெல்லாம் பார்த்துக்கிறாரு” என்று சொன்னவர், “ஸ்டாலின் இன்னிக்கு அறிவாலயம் வந்திருக்காரா?” என்று அலுவலக உதவியாளர்களிடம் உறுதிப்படுத்திக் கொண்டு, தளபதி அறைக்கு எங்களை அழைத்துச் செல்லுமாறு அனுப்பி வைத்தார்.
பொதுவாக தேர்தல் பிரச்சாரத்தை சைதை தொகுதியில்தான் சென்ட்டிமெண்ட்டாக ஆரம்பிப்பார். ஒருமுறை மறைமலை அடிகள் பாலம் அருகே, இன்னொரு முறை ஜோன்ஸ் ரோடு பொதுக்கூட்டம், இன்னுமொருமுறை ஜெய்கோபால் கரோடியா பள்ளி மைதானம் என்று தலைவர் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் போதெல்லாம் சரவெடியாக இருக்கும். 2004 பாராளுமன்றத் தேர்தலுக்கு தீவுத்திடலில் அன்னை சோனியா பங்கேற்ற கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் கூடினர். வைகோ பொடாவில் இருந்து வெளியே வந்தபோது, அவர் பங்கேற்கும் விதமாக மயிலை மாங்கொல்லையில் கூட்டம், 2006 தேர்தல் பிரச்சாரத்தை அடையாறு டெலிபோன் எக்சேஞ்ச் அருகில் தொடக்கிய கூட்டம் என்று கலைஞரை கண்ட சந்தர்ப்பங்கள் ஏராளம். குறிப்பாக கலைஞர் பிறந்தநாள் மற்றும் முப்பெரும் விழாக்களை மறக்கவே முடியாது. என்னைப் போன்று சென்னையிலும், சென்னைக்கு அருகிலும் பிறந்து வளர்ந்தவர்கள் கலைஞரை நூற்றுக்கணக்கான முறை பார்த்திருப்பார்கள்.
கவிப்பேரரசு வைரமுத்துவின் சிறுகதைகள் வெளியீட்டு விழா, காமராஜர் அரங்கில் நடந்தபோது உடல்நலக்குறைவால் நலிந்திருந்த கலைஞர் பேசியது சரிவர புரியவில்லை. 1938ல் இருந்து தமிழ், தமிழர் உரிமைக்கு சங்கநாதமாய் முழங்கிய குரலுக்கு இப்படி ஆகிவிட்டதே என்று அடுத்த சில நாட்களுக்கு உறக்கம்கூட வரவில்லை.
2009ல் இருந்துதான் கலைஞர் சக்கரநாற்காலியில் வலம் வரத் தொடங்கினார் என்று நினைவு. 2010ல் செம்மொழி மாநாட்டு மேடைக்கு ‘முத்தமிழே நீ வாழ்க’ பாடல் பின்னணியில் ஒலிக்க, அவரை சக்கரநாற்காலியில் பார்த்தபோது, கர்ச்சீப்பை முகத்தில் ஒற்றி விம்மி அழுதேன். பின்னர் கலைஞர் மரணத்துக்கு கூட நான் அழவில்லை. அது கல்யாண சாவு. அவருக்கென்று தனிப்பட்ட வாழ்வு கிடையாது. அரசியலோடு தன் வாழ்க்கையை பிணைத்துக் கொண்டவர். தன் வாழ்வில் அவர் பார்க்காத ஏற்றமும் இல்லை, தாழ்வும் இல்லை. எந்தவொரு மனிதருக்கும் கிட்டிராத அதிசய அனுபவங்களை கடந்து வந்தவர்.
கடந்தகால துயரங்களை திரும்பிப் பார்த்து சுயபச்சாதாபம் கொள்ளாமல், எதிர்காலத்தை நோக்கி மட்டுமே தன் நம்பிக்கைப் பார்வையை பதித்தவர். கலைஞர் அளவுக்கு ஸ்போர்ட்டிவ் ஆக காலத்தை எதிர்கொண்ட மனிதர்கள் வரலாற்றில் மிக மிக அரிதானவர்கள்.
If DMK had won elections!
The talks would have been.
Investors conclave!
Plans for one trillion economy!
When ரூ8000?
What about ரூ2000 உரிமைத் தொகை?
Stop saffronising Thiruvalluvar!
Get out Arelkar!
Why Anbil given Finance?🙄
With TVK, the talks are!
Deteriorating Law and order!
Turkey towel!
Coat suits!
Black and white!
Lunch box from home!
Expiry date!
Reel Ministers!
Silk Smitha 🤧
ஓர் புது வித கை வண்ணமாக ஒளி புகும் வகையில் தேங்காய் ஓட்டில் முழுவதும் கையினால் செய்யப்பட்ட கலங்காரி ஆர்ட்.
Hand crafted coconut shell made light passing mural art made on my own imagination under the theme of making waste into the best.