@idonashok@mkstalin@Udhaystalin Please do not back admk ,it could be part of bjp https://t.co/evUASFuL28 UP they did same for SP & BSP & later bjp came
now they will make u guys align then make you all weak & it will become tvk vs bjp . Never ever do this mistake of supporting admk
ஊடகத் துறையில் உண்மையையும் அறத்தையும் இலக்காகக் கொண்ட இளம் இதழாளர்களை உருவாக்கும் நோக்கில், கழகத் தலைவர் @mkstalin தலைமையிலான #திராவிடமாடல் அரசில், சென்னை இதழியல் கல்வி நிறுவனம் உருவாக்கப்பட்டது.
இந்நிறுவனத்தில் 2025-2026 கல்வியாண்டில், இதழியல் முதுநிலைப் பட்டயப் படிப்பில் 60 மாணவர்கள் பயின்று தேர்ச்சி பெற்ற நிலையில், அவர்களில் சில மாணவர்கள் இன்றைய தினம் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
வளர்ந்துவரும் ஊடகத் துறையில் தங்களுக்கென தனித்த அடையாளத்துடன், திறமையான ஊடகவியலாளர்களாக உருவாக வேண்டுமென அவர்களை வாழ்த்திப் பாராட்டினோம்!
#ChennaiInstituteofJournalism
FTP: LAPD killed her dog. He was wearing his Knicks jersey.
His name was Jameson. A golden doodle. One of the sweetest, most gentle breeds alive.
A neighbor called a noise complaint. That's it.
20+ officers showed up. Then a helicopter. For a noise complaint in an apartment complex.
And they shot Jameson dead. In front of his owner. In front of her child.
No warning. No de-escalation. Nothing.
The media is barely covering this. No headlines. No outrage.
Like it never happened.
If this was your dog... your child watching... how would you feel?
Jameson deserved better. That little boy deserved better. His mama deserved better.
“மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ்க்கு வேண்டுகோள்.. நீங்கள் டாஸ்மாக் ஊழியராக ரூ.11 ஆயிரம் சம்பளத்தில் ஒரு மாதம் வேலை பார்க்க வேண்டும்” – டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பாக கோரிக்கை
#Tasmac | #Protest | #Vignesh | #Minister
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை தவெக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தமிழக மக்களும், குறிப்பாக பெண்களும், தாங்கள் அளித்த நம்பிக்கைக்கு உரிய பதிலை முதலமைச்சரிடம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்"
• பாஜக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் 24 மணி நேரத்தில் 12 பாலியல் குற்றச் சம்பவங்கள் பதிவாக்கியுள்ளன. இவற்றில் திருவள்ளூரில் பிஹாரைச் சேர்ந்த 3 வயது சிறுமி உட்பட 8 சிறுமிகள் மற்றும் 4 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
#SexualAssault | #WomenHarassment | #Chennai | #SexualHarassment
டாஸ்மாக்கை அரசு நடத்தாம இழுத்து மூடுங்க.. தேவையே இல்ல, எங்க ஊழியர்களுக்கு மாற்று வேலை கொடுங்க..
10 ரூபாய் வாங்காம இருக்க நாங்க ரெடி.. பணி நிரந்தரம் கொடுக்க நீங்க ரெடியா? - டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் ஆவேச கேள்வி
#Chennai | #TASMAC | #TNGovt | #PolimerNews
அமைச்சர் ஷாஜகான் அவர்களே நீங்கள் வேண்டுமானால் துடைத்து எரியும் துடைப்பமாக செயல்படுங்கள் 👍
திமுக தூசி அல்ல 😎
அது ஒரு வைர தூண் 🖤❤
முடிந்தால் தொட்டு பாரு
@Anbil_Mahesh
Soft Type இவரையே இப்படி மாத்திட்டாய்ங்க 👏👏
அடிச்சு ஆடுங்கனே 🔥🔥
தமிழ்நாட்டில் இன்று மாலை வரை ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி உள்ளது
1. கும்மிடிப்பூண்டியில்
3 வயது குழந்தை
பாலியல் வன்கொடுமை, கொலை - ஒருவர் கைது
2. திருவள்ளூர் மாவட்டத்தில்
7 வயது சிறுமி
பாலியல் வன்கொடுமை - ஒருவர் கைது
3. சென்னையில்
12 வயது சிறுமிக்கு
பா*லியல் சீண்டல் - ஒருவர் கைது
4. தாம்பரத்தில்
10 வயது சிறுமி
பாலியல் வன்கொடுமை - ஒருவர் கைது
5. பூந்தமல்லியில்
7 வயது சிறுமி
பாலியல் வன்கொடுமை - ஒருவர் கைது
நாளுக்கு நாள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கவலைக்குரியதாக மாறி வருகிறது தமிழ்நாட்டில்..
Tamil Nadu rape & murder horror: 3-year-old dies after sexual assault by migrant worker; accused held after outrage; DMK, BJP rain fire on Vijay government
NDTV's @jsamdaniel tells more.
https://t.co/Lf2TUc58MY