அதான் ஒத்த ஆளால எல்லாம் முடியுதே அப்புறம் எதுக்குயா ஹிட்லர்ட்ட உதவி கேக்குற, டீசர்லயே கப்பல் அளவுக்கு லாஜிக் ஓட்டை இன்னும் படத்துல என்ன சர்க்கஸ்ச காட்டப் போறானுகளோ 🤧 #Fauzi
#SattamumNeedhiyum2
ஒரே சிட்டிங்ல முடிச்சாச்சு, மினி சீரீஸ் மாதிரி டக் டக் டக்குன்னு போயிடுச்சு..
போலீஸ்காரன் இறந்து கிடக்க, அவன் மனைவியான வரலக்ஷ்மி நடந்தது கொலைன்னு ஒரு வக்கீலா கேஸ் போட..
எதிர்திசையில சரவணன்,
நடிப்பு ஓகே, போயஸ் கார்டன் வசனமெல்லாம் என்னகொடுமை சரவணன் டெம்ப்ளேட்..
போர் அடிக்காம போனது தான் கொஞ்சம் ஆறுதல், நல்லா இருந்துச்சு, மத்தப்படி வேற எதுவும் அழுத்தமா இல்ல..
முக்கியமான சீன்ஸ் எல்லாமே மேலோட்டாமா இருக்கு, வரலக்ஷ்மி கேரக்டர் கூட இன்னும் நல்லா இருந்திருந்தா ஒரு எலியும் பூனையும் மோடுல என்ஜாய் பண்ணி பார்த்துருக்கலாம்..
மோசம் இல்ல, டைம் வேஸ்ட்டும் இல்ல..
தாராளமா குடும்பத்தோடு பார்க்கலாம்..✌🏻