இந்த பக்கம் ஒரு கதை. அந்த பக்கம் ஒரு கதை. மூணாவதா ஒருத்தர் அவங்க பக்க ஸ்டோரி சொல்லுவாங்க. இப்போதைக்கு யாரையும் நம்ப வேண்டியதில்லை. கண்டிப்பா ஒரு நாள் உண்மை வெளிய வரும். அன்னிக்கு தெரிஞ்சிடும் யார் துரோகம் பண்ணாங்கன்னு. அதுவரைக்கும் நம்ம வேலையை பார்த்துட்டு இருப்போம்.
@kaleeswaran_18 @soloworld___ வெட்டனும்னு முடிவு பண்ணிட்டு சரக்க வாங்கிட்டு போய் வீட்டு வாசல்ல உக்காந்து அடிச்சிருக்கானுங்க. எப்படியும் கேப்பான் வெட்டிறலாம்னு.