இன்னைக்கு நீயா நானால நம்மளக் கூப்டலயேனு பாத்துட்டு இருந்தேன்..😏😁
பாரதிராஜாவோட படங்கள் பெரும்பான்மைகளில், ஓர் இடம்/கிராமம்,.அதில் ஓர் அந்நிய ஆள் நுழைகையில் ஏற்படும் சலனம் அதன் விளைவு என்பதே plot ஆக இருக்கும். டாக்டர், வாத்தியார், டீச்சர், இயக்குநர், ராதா என படங்களை டீகோட் செய்துகொண்டே போகலாம். 🤞
முன்னாள் அமைச்சர் திரு. அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி திருச்செந்தூர் நீதிபதி உத்தரவு
த்தா எந்த கொம்பனுக்கும் பயப்பட மாட்டோம்....
நாங்கள் திமுக காரண்டா
: அண்ணாச்சி
கடந்த திமுக ஆட்சியில் ஜாபர் சாதிக் என்ற நபர் NCB -ஆல் கைது செய்யப்பட்ட போது
ரூ.2000 கோடி போதை மருந்து கடத்தல் என எந்த ஆதாரங்களும் இன்றி ஊடகங்கள் அடித்து விட்டனர்
அந்த செய்தியை வெளியிட்ட ஒரே ஒரு ஊடகம் கூட அந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை
அந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் எந்த இடத்திலும் ரூ.2000 கோடிக்கு கடத்தல் நடந்துள்ளதென NCB கூறவில்லை என்பதும் தெரியாது
உண்மையாவது..பொய்யாவது அப்போதைக்கு அடிச்சு விட
வேண்டியது தான்..
அதே தான் தற்போது,
ஊத்தங்கரை MLA விவகாரத்தில் நடந்து வருகிறது..ரூ.35 கோடி பண பேரம் என்பது தற்போது ரூ.180 கோடியாக மாறி,கார்பொரேட் கம்பெனி களமிறங்கியுள்ளதாக “தகவல்” என்ற கட்டத்திற்கு வந்துள்ளது
அப்போதாவது NCB-ல் பணியாற்றிய ஞானேஸ்வர்சிங் என்ற அதிகாரி முகத்தை காட்டினார்..
அவர் தான் வதந்திகளை திட்டமிட்டு பரப்பினார் என தெரியவந்தது
ஆனால், MLA புகார் விவகாரத்தில்
தகவல்களை பரப்பும் அதிகாரி யாரென்றே
செய்தியை வெளியிடும் ஒரே ஒரு நபருக்கு கூட தெரியாது..
உண்மையில்,
@chennaipolice_ -ல் MLA கொடுத்த புகாரை விசாரிக்கும்
Investigation Officer யார் ?
மேற்பார்வையிடுவது யார் ?
வழக்கின் விசாரணை விபரங்கள் சொல்லப்படுவது ஆணையருக்கா ?
தனி நபர்களுக்கா ?
ஒரே ஒரு நபரைக்கூட இன்னும் கஸ்டடி எடுத்து விசாரணை மேற்கொள்ளாத சூழலில்
எப்படி இஷ்டத்திற்கு தகவல்கள் கசிகிறது ?
எதிர்க்கட்சிகள் குறித்து மத்திய ஏஜென்சிகள் மூலமாக இஷ்டத்திற்கு பாஜக அரசு அடித்து விடுவது சகஜம்
அதே பாணியை தவெக அரசு தொடங்கியுள்ளதோ எனத் தோன்றுகிறது
உண்மையில் ஆட்சியை கலைக்க சதி செய்வோரை கண்டுபிடிப்பது @tnpoliceoffl காவல்துறையின் நோக்கமா ?
அல்லது தினமும் ஏதாவது வதந்தியை கட்டாயம் பரப்ப வேண்டுமென்பது தான் விசாரணை டீமிற்கு,உயரதிகாரிகள் கொடுத்துள்ள இலக்கா?
ஏதாவது ஒரு தொலைக்காட்சி
வதந்தியை ஒளிபரப்பினால் போதும்,,
மற்ற எல்லோரும் எல்லோருமே ஈயடிச்சான் காப்பி தான்
வாட்சப்பில் Forward ஆவதை ஒரு வரி மாறாமல் Live Report,Breaking News-ஆ
அடிச்சு தள்ள வேண்டியது தான்
No verification No cross check
ஒரு சென்சிட்டிவ்வான வழக்கின் விசாரணை குறித்த கூடுதல் தகவல்களை @chennaipolice_ முறைப்படி அறிக்கையாக வெளியிடுவது தானே சரியாக இருக்கும்
செய்ய மாட்டார்கள்..செய்யவும் முடியாது
MLA இளையராஜாவிடம் முதலில் பேசியது
பத்திரிகையாளர் ராஜேஷ் என்பதே FIR-ல் உள்ள தகவல்
ஆச்சர்யமாக உள்ளது,
ஒரு கார்பொரேட் கம்பெனி தாம்பரத்தை தாண்டி செயல்படாத சாதாரண பத்திரிகையாளரை ஆட்சிக்கலைப்பிற்காக பயன்படுத்தியதா ?
இல்லை செந்தில் பாலாஜி தரப்பினர்
நேரடியாக திருநாவுக்கரசு,ராஜேஷ் வகையறாக்களை பயன்படுத்தினரா ?
இதில் எது உண்மை ?
செந்தில் பாலாஜி,அசோக் சொல்லியே பேரம் பேசியதாக காவல்துறை 01-07-26 அன்று வெளியிட்ட பத்திரிகை செய்திக்கும்,,
கார்பொரேட் கம்பெனியே களமிறங்கியுள்ளதாக காவல்துறை கொடுத்து வெளிவந்துள்ள
தகவலுக்கும் எவ்வளவு முரண் !!
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்படும் பிரமாணப்பத்திரம் மற்றும் குற்றப்பத்திரிக்கையை படிப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன்
தவெகவின் மிகப்பெரும் சதித்திட்டம்.📌
இன்று வெள்ளிக்கிழமை மாலை சிறையில் அடைத்தால் சனி மற்றும் ஞாயிறு பெயில் கிடைக்காது.
அதை பயன்படுத்திக்கொண்டு அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை ராஜினாமா செய்ய சொல்லி மிரட்ட மிகப்பெரிய திட்டம் அம்பலமாகியுள்ளது.🤧
தவெகவினர் குதிரை பேரத்தை இப்படி ரொம்ப ஓபனாவே பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. இதைக் கேட்க நாதியில்ல. கோர்ட்டும் தூங்குது. ஆளுநரும் தூங்குறார்! தமிழ்நாட்டு அரசியல் கேலிக்கூத்தாக்கப்படுது!
வாழ்த்துகள் @TVKVijayHQ 👌
அனிதா ராதாகிருஷ்ணன் கைது....😡
வாழ்த்துகள் முதல்வரே....👿
கடந்த 5 ஆண்டுகால ஆட்சியாளர்களிடம் இருந்த நாகரிக மவுனம் உங்களுக்கு முதல்வர் பதவியை எளிதாக்கியது.
இப்போதும் ஒரு ஆட்சியாளர் தன் மீதான விமர்சனங்களுக்கு எப்படி வினையாற்ற கூடாது என்று அவர்கள் கற்று தந்த பாடம் தான் உங்களுக்கு
அதிரடி ஸ்டார் வேல்யூவை அரசியலிலும் தர போகிறது.
கடந்த ஆட்சியில் உங்களை மட்டுமல்ல அமைச்சர் Aadhav Arjuna தொடங்கி, அண்ணாமலை ,சீமான், எடப்பாடி பழனிச்சாமி போன்ற தலைவர்கள் முதல் அதிமுகவின் இரண்டாந்தர பேச்சாளர்கள் வரை எத்தனையோ பேரை கைது செய்து தண்டனை வாங்கி தர வாய்ப்பு இருந்தும் அதை செய்யாமல், நாகரிக அரசியல் என்ற பெயரில் கட்சியையும் ஆட்சியையும் இன்று சிக்கலில் ஆழ்த்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு "எல்லோருக்கும் நல்லவனாக "இருக்க முயல்வது என்பது எத்தனை அபத்தம் என்று இதுபோன்ற உங்கள் அதிரடி கைது நடவடிக்கைகள் மூலம் உணர்த்தி இருக்கீறீர்கள் முதல்வரே.
காறி உமிழ்பவனை மன்னிக்கும் தந்தை தெரசா ஸ்டாலினாக நீங்கள் இருக்க முனைந்ததின் விளைவுகளை இன்று கனத்த இதயத்தோடு திமுக தொண்டன் தாங்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான்.
நன்றி திமுக தலைவர் @mkstalin
அவர்களே... 🙏
திரு. @Udhaystalin அவர்களே உங்கள் அரசியலேனும் அதிரடியாகவே தொடர வேண்டுகிறோம் 🖤♥️
கூப்புல இருந்தாலும் கெத்தா
திரிய திமுக தொண்டனால்
மட்டுமே முடியும் இங்கே...
ஆனால் திமுகழகம் ஆட்சியில் அமர்ந்தால் எப்போதும் மாற்றான் தோட்டத்து மல்லிகைகளால் அலங்கார ஆர்ப்பாட்டம் கொள்ளும் எனும் அறிவாலய வரலாற்றை நீங்களேனும் மாற்றி அமையுங்கள்.. 🙏
திமுகல இருந்து ஒருத்தன் போறானாடா
அவன் 10 வருஷம் அதிகாரம் இல்லைனாலும் இருக்கான்ல
உன்னால ஏன் 5 வருஷம்கூட இருக்க முடியாதா?
- அதிமுக தொண்டன்
The Name is தி.மு.கழகம் 💥💥💥💥♥️🖤
இதுல ஒரு பெரிய connection இருக்கு.பாலிமர் கல்யாணசுந்தரம் மகனின் இரண்டாவது மனைவி ரோகிணி வருண். ரோகிணி வருண் அவர்கள் யாருன்னா radiance வருண் மணி அவர்களின் தங்கை. Radiance வருண் மணி அவர்களுடன் த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முறிந்தது. வருண் மணியின் மனைவி கனிகா குமரன். கனிகா குமரனின் முதல் கணவர் தான் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது கணவர் விசாகன் வணங்காமுடி.
இது இல்லாமல் பாலிமர் வருண் அவர்களின் முதல் மனைவி திருவள்ளூர் முன்னாள் திமுக MLA ராஜேந்திரன் அவர்களின் மகள் பிரியா ராஜேந்திரன்.
திமுக 2021ல் ஆட்சிக்கு வந்த முதல் 50 நாட்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்..
1. விடியல் பேருந்து பயணம்.
2. கோவிட் நிவாரணம் குடும்ப அட்டைதாரருக்கு ₹4000
3. கோவிட் சிகிச்சைக்கான remdesivir இலவசமாக விநியோகம்.
4. ஆக்சிஜன் பற்றாக்குறை அறவே இல்லாமல் ஆக்கியது.
தமிழ்நாடு வலதுசாரி அரசியலை நோக்கி நகர்கிறது
திமுக தனித்த தமிழ்நாட்டின் அடையாளமாக நிற்கும்
தவெக பக்கம் நிற்கும் சிறிய இயக்கங்களான இடதுசாரிகள், விசிக, மதிமுக, காணாமல் போகும்
விஜய் செய்யும் அரசியல் RSS BJP உள் நுழைவதற்கான சிவப்பு கம்பளம்
திருப்பரங்குன்றம் ஆவணப்படம் தடை, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து, ஆணவப்படுகொலை normalize, தனியார்மயம் முன்னெடுப்பு, இதை எல்லாம் பெரிய விஷயம் இல்லை என்று விஜய் ரசிகர்களை வைத்து normalize செய்யப்படும். தவெக கூட்டணி கட்சிகள் அதை பெரிது படுத்தாமல் அறிக்கை அளவில் புரட்சி சுருங்கும்
இது தொடர்ந்து நடக்கும்போது மக்கள் மத்தியில் உளவியலாக இது normalize ஆக்கப்படும்
That is the time ground is ready for RSS and BJP will enter in full force in Tamilnadu