Dear Friends, @galattadotcom has replied to our legal notice today and informed us officially that they have removed the offending content. TVK MLA Mrs. M.R. Pallavi made baseless and false accusations against DMK cadres, that they were responsible for the power cuts.
We will proceed further.
”பா.ம.கவுக்கு இங்க வேலையே கிடையாது, அவங்க வெறும் எம்.எல்.ஏ மட்டும்தான்.. ஆட்சி எங்க கிட்டதான் இருக்கு.. நாங்க சொல்றதை கேக்கணும்”.
அரசு பள்ளி தலைமையாசிரியரை மிரட்டிய தவெக மாவட்ட செயலாளர் குணா.சரவணன் - இணையத்தில் வீடியோ வைரல்..!