மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச செய்தி அனுப்பியிருக்கான் தவெக எம்எல்ஏ . . . . ஒரு நடவடிக்கையும் இல்ல....
ஆகஸ்ட் மாதம் பேசிய பேச்சுக்கு திமுக எம்எல்ஏ மீது அவதூறு வழக்கு🤦🤦🤦
இப்படி எல்லாம் நடக்கிறது இதனால் தான் மாற்றம் வேண்டும் என்று தானே மாற்றத்தின் முழு உருவமான இந்த கட்சியை இந்த மக்கள் ஆட்சி அதிகாரத்தில் கொண்டு வந்தார்கள் பின்பு மீண்டும் அதையே தொடர்ந்தால் இதில் எங்கள் ஆட்சியில் கம்மியாக உள்ளது என்று கூறுவது அழகல்ல.
23 வருஷம் ஆகுது இன்னும் இவனுக்கு ஜாதி வெறி போகல இந்த காலத்தில் இப்படி ஒரு வெறி கிருஷ்ணா சாமி 😡நீ திருந்த மாட்ட😡 உங்களை மாதிரி சின்ன புத்தி உள்ள வரை திருத்துவது கடினம் 😡
2026ல் விஜய் புரட்சி என்ற நூலை தேர்தலுக்கு முன்னதாகவே அச்சிட்டு வெளியிட்டு நூலகத்துக்காக 2025லேயே வாங்கியும் வைத்த திமுக அரசு.😂
அகல் விளக்கா அணைச்சுட்டிங்கலேய்யா...🤣
நிருபித்து தீர்ப்பு வழங்கி உள்ளனர்!உண்மை இவ்வாறு இருக்கையில் டில்லியில் உட்கார்ந்து கொண்டு மொழி தெரியாத நீதிபதிகள் ஒரே நாளில் விசாரித்து நியாயமான தீர்ப்பை எவ்வாறு ஒரே நாளில் இடைக்காலத்தடை வழங்க முடியும்?இந்த செயல் Judicial Unjustice என்று நினைக்கத் தோன்றுகிறது!
உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தீட்சிதர்களுக்கு ஒரே நாளில் இடைக்காலத்தடை கிடைக்கின்றது?
இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலநாட்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு இந்த திருட்டு தீட்சிதர்கள் சிதம்பரம் கோவில் சொத்தை தங்கள் சுயநலத்திற்காக விற்று உள்ளனர் என்று உயர்நீதி மன்றத்தில்.