உடன் பிறப்புக்களே!🖤♥️
ஜோம்பிஸ்/ சங்கிகள் கேள்விகளுக்கு பதில் கூற திராணி இல்லாமல், எனது 3 ஐடியை முடக்கி விட்டார்கள். என் டிவிட்டர் நண்பர்களை இழந்துவிட்டேன்.
இன் புது ஐடி (@samkumar0)
அனைவரும் ஃபாலோ செய்யவும், நானும் ஃபாலோ பேக் செய்கிறேன்
நன்றி!🔄🔄🔄
திமுகவினருக்கு...
நமக்கு..
ஒரு கெட்டப் பழக்கம் உண்டு!
VCK MDMK CPI CPI(M) கட்சிகளை ...
தேர்தல் கூட்டணிக் கட்சிகளாக மட்டும் பார்க்காமல்,
குறிப்பாக...
கட்டுவிரியன் திமுக,
ஆம்பளை ஜெயலலிதா தான் ஸ்டாலின்...
என 2016 ல் வன்மம் கக்கிய
திருமாவளவன் என்கிற சாதிக்கட்சி தலைவரை,
சற்றே அதிகமாக உணர்ச்சி வயப்பட்டு,
ஆகா... ஓஹோ...
இவர் தான் ஆகச்சிறந்த பெரியாரிய அம்பேத்காரிய கொள்கைவாதி! என தலையில் தூக்கி வைத்து கொண்டாடி விட்டு,
இன்று...
விசிக ஒரு சாதிக் கட்சி தானே? என நினைத்து
After all...
ஒரு ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் பதவிக்காக,
அவர்கள் நம்மை உதாசீனப்படுத்தும் போது
ரொம்பவே வருத்தப்படுகிறோம்!
அது தான்...
கூட்டணியை உதறிவிட்டு போன "மற்றும் பலர்" செய்ததை தாங்க முடியலை!
2017- 2026
பத்தாண்டு காலம்
விசிக திருமாவளவன்
திமுகவால் பெற்றது அதிகம்!
இழந்தது திமுகவினரின் நன்மதிப்பை, நம்பிக்கையை!
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியை போல ...
தமிழ்நாட்டில் ஜோசப் விஜயை...???
முதல்வராக்க கிறித்துவ மிஷினரிகள் முயல்வதாக,
தேர்தலுக்கு முன்பே...
கூட்டங்கள் நடந்ததாக ...
பல செய்திகள் கசிந்தது.
அதை உறுதிபடுத்துவது போலவே...
வன்னி அரசும்,
JCD பிரபாகரனும்,
பீட்டர் அல்போன்சும் ...?
பேசுகிறார்களோ?
என்ற அய்யம் வெகுவாக எழுகிறது.
தமிழ்நாட்டு மக்களை
மதத்தால் பிரிக்க வேண்டாம்!
மின்வெட்டு குறித்து வதந்திய பரப்பிய தவெக சமூக வலைதள மாநில நிர்வாகி மீது அவதூறு வழக்கு கொடுக்கபட்டுள்ளது
@saravofcl
இனியும் இதே போல் அவதூறுகளை பரப்ப வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நிறுத்திகொள்ளுங்கள் 👍
சட்டம் தன் கடமையை செய்யும்
திமுக ஆட்சியில் நலத்திட்டங்களை பெற்ற பயனாளிகளை அழைத்து ஸ்டிக்கர் ஒட்டி திரும்ப அதே பயனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கிய தவெக அமைச்சர் 🤦♂️🤦♂️🤦♂️
கொஞ்சங்கூட கூச்சமே இருக்காதாடா 😂😂😂
Raghava Lawrence Speech | யாரை தெருநாய் என்கிறார் லாரன்ஸ்?
அரசியலுக்கு வருவேன், ஆனால் மக்களை தெருநாயாக பார்ப்பேன் என்கிறாரா லாரன்ஸ்?
அரசின் திட்டங்களை பிஸ்கட், பிரியாணியுடன் ஒப்பிட்டு மக்களை அவமானப்படுத்துகிறாரா லாரன்ஸ்?
ஒப்பீடு செய்ய எத்தனை விவகாரங்கள் இருக்கும் போது மக்களை தெருநாயுடன் ஒப்பிடுவதா?
தவெகவை ஆதரிப்பதாக நினைத்து, அந்த கட்சிக்கு வாக்களித்தவர்களை அவமானப்படுத்துகிறாரா?
திருச்சி கிழக்கில் போட்டியிட ஆசைப்பட்டு தவெகவை குளிர்விக்க நினைக்கிறாரா லாரன்ஸ்?
Raghava Lawrence | Politics | Actor
#RaghavaLawrence | #Politics | #Actor | #TamilNews | #NewsTamil24x7
போர்வெல் பணியில் ஈடுபடும் பொழுது பாறையின் துகள் அதிக அளவில் வந்ததால் தவெக நிர்வாகி முத்து கண்ணன் பெண்களை கொடூரமாகத்தாக்கும் காட்சி..🔥🔥🔥
தமிழ்நாடு மிக மோசமான மாநிலமா மாறிட்டே வருது…
நல்ல மாற்றம் டா
2021 - தி.மு.கழக ஆட்சியின் முதல் 30 நாட்களின் சாதனைகள்!
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 4000 கொரோனா நிவாரண நிதி!
ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு!
பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா விடியல் பயணம்!
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைப் பெறும் மக்களின் கட்டணத்தை காப்பீடு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
மக்களின் புகார்கள் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் & அதற்கென தனித்துறை
முன்களப்பணியாளர்களாக பத்திரிகையாளர்கள் அறிவிப்பு!
கொரோனா சிகிச்சை பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஒருகிணைந்த கட்டளை மையம்.
கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா. வுக்கு சிலை!
இந்த சாதனை பட்டியல் மிக நீளமானது..
https://t.co/CnKB61nEm6
2021 - தி.மு.கழக ஆட்சியின் முதல் 30 நாட்களின் சாதனைகள்!
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 4000 கொரோனா நிவாரண நிதி!
ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு!
பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா விடியல் பயணம்!
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைப் பெறும் மக்களின் கட்டணத்தை காப்பீடு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
மக்களின் புகார்கள் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் & அதற்கென தனித்துறை
முன்களப்பணியாளர்களாக பத்திரிகையாளர்கள் அறிவிப்பு!
கொரோனா சிகிச்சை பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஒருகிணைந்த கட்டளை மையம்.
கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா. வுக்கு சிலை!
இந்த சாதனை பட்டியல் மிக நீளமானது..
https://t.co/CnKB61nEm6
காசு செலவு பண்ணி ஒரு திட்டத்தை செயல் படுத்துனவங்க கூட இவ்வளவு ப்ரொமோட் பண்ணல டா 🤡
இந்த மாதிரி முட்டு குடுக்குறவங்கள திட்டறதுக்கு ஒரு புது டிக்ஷனரியே போடணும் 🥹