தவெக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்புக்காக இந்தியாவிலேயே முதல் முறையாக டிரோன் மூலம் ரோந்து முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது எனப் பரவும் செய்திகள் தவறானவை.
2023-லேயே சென்னை காவல்துறை இந்தியாவின் முதல் "Drone Police Unit"-ஐ தொடங்கியுள்ளது. இது வான்வழி கண்காணிப்பு, குற்றத் தடுப்பு, இரவு ரோந்து, கூட்ட நெரிசல் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக உருவாக்கப்பட்டது.
இதே போன்று, 2026 ஏப்ரல் 16 அன்று, ஹைதராபாத் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) பெண்கள் தலைமையிலான ட்ரோன் கண்காணிப்பு மற்றும் விரைவு காவல் நடவடிக்கையை ஒருங்கிணைத்த “Pink Patrol” திட்டத்தை MMTS ரயில் சேவைகளுக்காக அறிமுகப்படுத்தியது. இது பெண்களின் பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடைய ட்ரோன் கண்காணிப்பு திட்டமாகும்.
Proof:
https://t.co/QjlXxmj72T
https://t.co/PiE294YL2T
ஒரு அமைச்சர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கு முன் எதற்காக செல்கிறோம் என்று ஒரு ப்ரஸ் ரிலீஸ் கூட வெளியிடவில்லை, அவர்கள் ரீல்ஸ் போட்டு தான் வெளிநாடு சென்றதே தெரியும்..
தொழில்துறை அமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சித்த மேயர் பிரியா
#Chennai | #DMK | #MayorPriya | #Politics | #PolimerNews
நினைவு கூர்வோம்! 🙏
வாரிசு அரசியல் தான்!
தந்தை: பழக்கடை ஜெயராமன்
மிசா கைதி, சென்னை மத்திய சிறை.
மகன்: ஜெ.அன்பழகன்
மிசா கைதி, வேலூர் மத்திய சிறை.
தி.மு.கழக மாவட்டச் செயலாளர் என்றால் ஜில்லா கலெக்டர் மாதிரி என்பதற்கான காரணிகள் பல ஜெ.அன்பழகனுக்கு உண்டு.
கழகத்தின் வீரமும் விவேகமும் மிக்க மாவட்ட செயலாளராக மட்டும் இல்லாமல் அடிமட்ட தொண்டர்களின் எண்ணங்களை பிரதிபலிக்க கூடிய மாவட்ட செயலாளராகவும் இருந்தார். தலைவராகவே இருந்தாலும் மனதில் பட்டதை பட்டென்று பேசக் கூடியவர்.
சட்டமன்றத்தில் சொல்லவே தேவையில்லை! அன்பழகன் அவையில் இருந்தாலே எதிரில் இருக்கும் சண்டியர்களின் சத்தமே இருக்காது.. ஜெயலலிதா முதல் சபாநாயகர் வரை!
2013ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த தலைவா படம் (காரணம் சொல்லத் தேவையில்லை) வெளியாவதில் சிக்கல் உண்டானபோது, அந்தப் படத்தின் குழுவினர் விரும்பினால் தனது 'அன்பு பிக்சர்ஸ்' நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் திரைப்படத்தை வெளியிடத் தயார் என்று எதிர்ப்புகளை மீறி கூறியவர்.!
தாயம் ஆடுகையில் காய்களை வெட்டுவதுண்டு., களம் அதுதான். காயம் மார்பிலா, முதுகிலா? - கலைஞரின் புறநானூறு.
போர் நடைபெறும் வேளையில், வேடிக்கை பார்க்கும் வீனர்களுக்கு வரலாற்றில் என்றுமே இடமில்லை!! கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களுக்காக களத்தில் நின்ற உங்கள் பெயர் என்றும் வரலாற்றில் இடம்பெறும்!.
எதிரிக்கு மார்பு காட்டும்
கொள்கை மறவன்
அண்ணன் ஜெ.அன்பழகன்!
Dear @chennaipolice_@tnpoliceoffl .. இந்த சகாயம் ஜேம்ஸ் என்னும் இன்ஸ்டா பொறுக்கி பலரை ஆன்லைனில் மிரட்டி லைக் பெறுவது தான் வேலை ..
கடந்த ஏப்ரல் மாதத்தில் வதந்தி பரப்பிய குற்றத்துக்கு ஜெயிலில் இருந்தவன் வெளிய வந்ததும் தவெகவில் இணைந்து இப்போது அதிகாரமாக அரசு பள்ளி ஆசிரியர்களை மிரட்ட தொடங்கிவிட்டான் .. ஒவ்வொரு அரசு பள்ளியிலும் PTA (parents teachers association) மூலம் குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கப்பட்டு டிசி வழங்குவதுக்கும் தேர்வுத் நாளுக்கும் வாங்கப்படுகிறது .. அது எதுவும் புரியாத இவன் ஒரு வீடியோவை வைத்து கொண்டு பள்ளிகளுக்குள் சென்று ஆசிரியர்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் போடுவது வாடிக்கையாக உள்ளது ..
பெண்களுக்கு தான் பாதுகாப்பு இல்ல ஆசிரியர் பணி செய்பவர்களையும் ஏதோ குற்றவாளி போல சித்திரிக்கும் இவன் மேல் நடவடிக்கை உண்டா ? .
திரு @imrajmohan .. மாணவர்களை என்னுடைய குழந்தை என்று சொன்னால் மட்டும் போதுமா அவர்களுக்கு கல்வி கற்று கொடுக்கும் உங்கள் துறை ஆசிரியர்கள் ஒருவன் இப்படி மிரட்டுவது தான் உங்கள் ஆட்சி கொள்கையா ? @CMOTamilnadu .சார் எப்ப தான் வெளிய வருவீங்க ..
@DMKITwing@TRBRajaa@Udhaystalin@SparkPluz_
Impact After Term | 09 : Special Initiatives of the Finance Department | 03 : Litigation Risk Management System
Public finance management is not limited to budgeting, revenue mobilisation, and expenditure control. It also requires identifying and mitigating risks that could impose significant financial liabilities on the Government in the future.
When the DMK Government assumed office in 2021,Tamil Nadu was facing numerous high-risk litigations involving taxation, land acquisition, personnel-related matters, and procurement disputes, many of which carried the potential to impose substantial financial burdens on the State
Recognising the need for a more structured approach, Dr. @ptrmadurai announced the creation of a Litigation Risk Management System in the 2021-22 Budget to proactively identify, monitor, and manage cases with significant fiscal implications for the Government.
As part of this initiative, the Government constituted a high-level Litigation Advisory and Oversight Committee (LAOC) under the chairmanship of Justice K. Kannan, former Judge of the Punjab and Haryana High Court, along with experts in direct taxation, indirect taxation, civil litigation, public finance, and legal affairs.
The system introduced a coordinated framework for identifying High Risk Litigations, providing strategic legal guidance, strengthening inter-departmental coordination, and monitoring cases through a dedicated High-Risk Litigation window within the Integrated Court Case Monitoring System (ICCMS).
Within its first year, the Committee conducted 14 meetings and provided guidance on 26 high-risk cases across 14 Government departments. The initiative subsequently expanded, with 37 high-risk litigations across 15 departments receiving strategic guidance, while 88 high-risk cases across 10 departments are currently being monitored under the system.
More than a legal reform, the Litigation Risk Management System represented an important institutional reform in public finance management, helping the Government anticipate potential liabilities, reduce fiscal risks, and strengthen long-term financial sustainability.
— Admin Team
தென் கொரியாவின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனமான ஹூண்டாய், தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அதன்படி, கடந்த டிசம்பர் 2025-ல் மதுரையில் நடைபெற்ற Tamil Nadu Investment Conclave-ல், அப்போதைய தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் முன்னிலையில் இதற்கான முதற்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள கப்பல் கட்டும் தளம் குறித்து ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவன அதிகாரிகளுடன், அமைச்சர் கீர்த்தனா தற்போது ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில் தவறான செய்திகளைத் திரித்துப் பரப்பி வருகின்றனர்.
Proof:
https://t.co/An7d9NMaHs
https://t.co/4C8lmiGqGj
ஒரு அமைச்சர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கு முன் எதற்காக செல்கிறோம் என்று ஒரு ப்ரஸ் ரிலீஸ் கூட வெளியிடவில்லை.
அவர் ரீல்ஸ் போட்டு தான் வெளிநாடு சென்றதே தெரியும்..
எப்படிப்பட்ட கும்பலிடம் மாட்டி இருக்கோம் பாருங்க..
துணை முதல்வர் விஜய் சிங்கப்பெண் தொடங்கிய நாளிலேயே TVK கட்சி பெண் தொண்டருக்கு தொல்லை கொடுத்த TVK கட்சி நிர்வாகிகள்.
நீ என்ன வேணா பண்ணு எங்களை ஒன்னும் பண்ண முடியாது என்று விஜயை treat செய்யும் TVK நிர்வாகிகள்.