வெற்றி பெற்ற சட்டமன்ற தொகுதி எது என்று தெரியாமல் தி.மு.க வெற்றி பெற்ற புன்னைக்காயல் (திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி) மக்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் ஸ்ரீநாத்.. வேகமாக பரவி வரும் வீடியோ..!
#Tiruchendur | #MinisterSrinath | #Politics | #PolimerNews
1 லட்சம் கடனுக்கு 5 ஆயிரம் ரூபாய் தான் தள்ளுபடியா? இது நியாயமா”... விளையாட்டு கஷ்டம் ... விவசாயம் சுலபம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறுகிறார் – விவசாயிகள் ஆதங்கம்
#Farmers | #Protest | #TVK | #PolimerNews
கலைஞர் கிட்ட எனக்கு மிகவும் கவர்ந்த ஒன்று, அவரின் convince செய்யும் விதம். அவரின் முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி உரைப்பார்.ஏன் இதை செய்ய வேண்டும் என்று சொல்லும் ஒரு தலைவன், ஒரே தலைவன் கலைஞர் மட்டுமே. கூட்டணி, அரசு, கொள்கை என்று அனைத்தையும் டிஸ்கஸ் பண்ண ஒரு ஆள், ஒரே ஆள்.
அருந்ததி இடஒதுக்கீடு, கலைஞர் திமுகக்கு சொருகிய ஆப்பு.
பறையர் & அருந்ததி திமுக க்கு ஓட்டு போடாதமாதிரி பண்ணிட்டார்.
இதில் நடந்த நன்மை, பறையர்களின் சாதிவெறியை அம்பலப்படுத்தினார்.
"பாட்டெல்லாம் பாடினார்களே... இன்று?"
"கரூருக்கு வந்து எவ்வளவு கீழ்த்தரமாக பேசினார்கள். வண்டி மேல் ஏறி பாட்டெல்லாம் பாடினார்கள். டாஸ்மாக் விவகாரத்தில் அப்போது நாங்கள் கொடுத்த விளக்கங்களை எல்லாம் ஏற்காமல் ஓட்டுக்காக அவதூறு பரப்பினார்கள்.
இப்போது டாஸ்மாக் விவகாரத்தில் எதை கட்டுப்படுத்தி விட்டார்கள்? அந்த துறை அமைச்சர் விளக்கம்தானே கொடுத்துக் கொண்டிருக்கிறார்? எதை நிறுத்திவிட்டார்கள்... இதைத்தான் சோஷியல் மீடியாவில் மக்கள் கேட்கிறார்கள்"
-கோவையில் செந்தில் பாலாஜி பேட்டி
#senthilbalaji #dmk #politics #Thanthitv
Wish DMK, ADMK, BJP to attack more and more on TVK Government regularly
Vijay Supporters to do Constructive Criticisms
That way, it will make TVK Government & Ministers to function Promptly
That will ensure Public Anger to not get consolidated and Public don't get Fed Up 👍
Tribute to ‘Kalaignar’ M Karunanidhi Ji, former Chief Minister of Tamil Nadu, on his birth anniversary. He was a poet, author, statesman, and great leader, loved by all. After he passed in 2018, we had sent our senior MP to his memorial meeting in Tamil Nadu @mkstalin@arivalayam