“எந்த அரசு பதவிலையும் இல்லாத இன்பநிதிக்கு ஜல்லிக்கட்டு பார்க்க உதய் கூட Chair போட்டு அதிகாரிகள் ஏன் வணக்கம் வைக்கணும்? இதான் திமுக வாரிசு அரசியல்”னு நட்ட நடு நடுநிலையாளர்கள் எல்லாம் போன வருசம் கொந்தளிச்சாங்க.
இன்னைக்கு Trisha ஏன் வந்தாங்க? Bussy ஏன் வணக்கம் வெச்சாரு? CM ஏன் Salute அடிச்சாரு அவங்களுக்கு? திமுக பண்ணது வாரிசு அரசியல்னா அப்போ இது என்ன? இப்டி எந்த கேள்வியும் கேட்கல அந்த நடுநிலையாளர்கள்..
பயங்கர Strict ஆ கண்டிக்க வந்துருவாய்ங்க இப்டி Protocol விஷயத்துல எல்லாம்.. இன்னைக்கு இன்னும் காணும்.. செட் ஆகிட்டானுகளா இல்ல செத்து கித்து போயிட்டானுகளானு தெர்ல பாவம் 😢
சினிமாவ மட்டும் பாத்து நம்பி எப்டி டா vote போட்டிங்கனு மன உளைச்சல்ல இருக்காரு போல மனுசன்! 😭
Man's seriously concerned abut SM's influence on kids and young people.
Padam eduthavare regret panra nelama! paavatha! 😭💔
“உங்களுக்கு அதிகாரம் இல்லைனா வேற யார் கிட்ட சொல்லணும்..? இவ்வளவு அவசரம் எல்லா நிர்வாகத்துலயும் காட்டுறீங்களா மேடம்..? சார் நீங்க எதுவா இருந்தாலும் என்கிட்ட நேரடியா கேளுங்க..? மறைமுகமா கேட்காதீங்க..? ”
நீதிமன்ற உத்தரவின்படி வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள வீட்டை இடிக்கும் பணியினை மேற்கொண்ட அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கே.வி.குப்பம் எம்.எல்.ஏ தென்றல் குமார்.. பதிலுக்கு ஸ்ட்ரிக்டாக சொன்ன அதிகாரி..
#Vellore | #Court | #TVK | #MLA | #PolimerNews
3 வயசு குழந்தை ஒழுங்க ஆடை அணியணுமாம்.. 🤦♂️
குழந்தை யா
Correct aa வழக்கணுமாம்
எல்லா இடத்திலயும் தளபதியால வந்து action எடுக்க முடியாதாம்
_ Tvk மகலீர் அணி
பாரதிராஜாவின் இறுதி நிகழ்வில் கலந்துக்க வந்த இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா கிட்ட வழக்கம் போல மீடியா மக்கள் மைக்க நீட்ட..,"போங்கய்யா அந்த பக்கம்., அசிங்கமா இல்லையா உங்களுக்கெல்லாம்? ன்னு கேட்டு துப்பிட்டு போயிருக்காரு..!
காலைல நியூஸ் பாக்கிறப்போ நானும் இதை நினைத்தேன் அது ஏன் சினிமா காரவுங்க வீட்டு நல்லது கெட்டதுல மட்டும் இந்த மீடியா மக்கள் ஓவர்டைம் பாக்குறாங்க.? துக்க வீட்டுக்கு வேதனையோட வர்றவுங்கள நடுல நிப்பாட்டி "என்ன சொல்ல வர்றிங்க.
எப்படி ஃபீல் பண்றீங்கன்னு" கேக்கறதெல்லாம் எவ்ளோ கேவலமான உளவியல் வன்முறை?
இதெல்லாம் யாருமே கேட்டு அட்ரஸ் பண்ண மாட்டேங்கறங்களேன்னு ஃபீல் பண்ணோம்
மனசுல இருந்ததை கேட்டு விட்டுட்டே சென்றார்
#டைரக்டர்_தியாகராஜன்_குமாரராஜா
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
கழட்டி ஒரு அடியாவது அடிச்சிட்டு போயிருக்கலாம்யா அவிங்களா...
மகிழ்
தேர்தல் பிரச்சாரத்துல என்ன சொன்ன?
10 லட்சம் கோடி கடன் வச்சு தமிழ்நாட்ட நாசம் பண்ணிட்டாங்கனு சொன்னேன்.
டெல்லில என்ன சொன்ன?
இந்தியாலயே ரெண்டாவது பெரிய பொருளாதார மாநிலம்னேன்
ஃப்யூஸ் கேரியர் திருட்டு கேஸ்...
நீதிபதி :- தமிழ்நாட்டோட மின்சாரத்தேவை எவ்வளவு!?
அணில் வக்கீல் :- 20000 மெகாவாட் யுவர் ஆனர்.
நீதிபதி :- மின் உள்பத்தி அளவீடு எவ்வளவு! ?
அணில் வக்கீல் :- 20000 மெகாவாட் யுவர் ஆனர்.
நீதிபதி :- கோடைகால மின்சாரத்தின் கூடுதல் தேவை எவ்வளவு! ?
அணில் வக்கீல் :- 21867 மெகாவாட் யுவர் ஆனர்.
நீதிபதி : - கோடைகால அதிகப்படி தேவையான 1867 மெகாவாட் மின்சாரத்துக்கு, நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்!? எத்தனை தனியார் நிறுவனங்களிடமிருந்து, அதிகப்படியான மின்சாரத்தை விலைக்கு வாங்கினீர்கள்...!?
அணில் வக்கீல் :- அப்படி எதுவும் வாங்கவில்லை யுவர் ஆனர். இருக்கிற 20000 மெகாவாட்லயே சப்ளையை வழங்கிட்டுருக்கோம்.
நீதிபதி :- அதிகப்படி தேவையை சரிசெய்யாமல் எப்படி தடையற்ற மின்சாரத்தை வழங்கமுடியும்...,?
அணில் வக்கீல் :- அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன யுவர் ஆனர்.
நீதிபதி :- நீங்க எப்போ பேசிமுடிச்சி மக்களுக்கு மின்சாரம் தரப்போறீங்க! ?
பற்றாக்குறையை சரிசெய்ய எந்த வேலையும் செய்யாமல், மின்சாரத்துறை ஊழியர்களை குறைசொல்லிட்டு, ஊழியர்களின் வீட்டுக்குப்போய் பொதுமக்களை போராட தூண்டிவிட்டிட்டு, டிரான்ஸ்ஃபார்மரோட ப்ரீத்திங் லெவல் திணறிம்போது ஊழியர்கள் மின்சாரத்தை தடைசெய்யறதை குறைசொல்லிட்டு, ட்ரான்ஸ்பார்மரை ஆஃப் பண்ணலேன்னா வெடிச்சிரும்னு ஊழியர்கள் சொல்றதை கேட்காமல், கமர்ஷியல் கனெக்சனோட அலாக்கேஷனுக்கு மீறி மின் உபயோகம் செய்கிறவங்களோட அப்பார்ட்மென்ட்களில் ஃப்யூஸை புடுங்குற ஊழியர்கள்மேல திருட்டுப்பட்டம் கட்டிவிட்டு, எதுவுமே செய்யாம சேர்ல ஒக்காந்திருக்குற ஆட்சியாளர்களுக்கு வக்காலத்து வாங்க வந்திருக்கீங்க..!
அப்படித்தானே....!?
அணில் வக்கீல் : - நோ..யுவர் ஆனார். யெஸ் யுவர்ரானர். 😭
நீதிபதி :- மின்சார ஒப்பந்தங்களெல்லாம் டாக்குமென்ட் பேப்பர்லதானே கையெழுத்துவாங்கி ஃபைல் பண்றீங்க...!? அப்புறமெப்படி சிடில இருக்கற டாக்குமென்ட்ஸை திருடிட்டாங்கன்னு ஒரு வழக்கு போட்ருக்கீங்க...!?
அணில் வக்கீல் :- இதை எங்க ரூட் மாஃபியா யோசிக்கலை யுவர் ஆனர்...😭
...............
புகச்சோவ் புகச்சோவ்
அதெப்புடி
திமுக ஆட்சில பெண்கள் பாதுகாப்பு சரி இல்லைன்னா ஒழுங்கா ஆட்சி பண்ணலன்னு சொன்ன அதே வாய்
இன்னைக்கு உங்க ஆட்சியில பெண்கள் பாதுகாப்பு சரி இல்லைன்னா தனி மனித ஒழுக்கம் வேணும்ன்னு சொல்லுது 🤦♀️
#TVKFails
இது பாருங்க Thiru.Vika Nagar MLA Pallavi திருமதி அவர்கள்...
அரசு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி, அலுவலக விழா, பொது நிகழ்வு என்றால் புதிதாக பிறந்த குழந்தையை கையில் பிடிச்சிட்டு sympathy card போடுறாங்க.
ஆனா party function, birthday celebration, personal event-க்கு வந்தா? தனியா வர்றாங்க! குழந்தை எங்க? Sympathy எங்க?
😂
இது என்ன திட்டமிட்ட அரசியல் நாடகமா? அல்லது வேற ஏதாவது?
மக்கள் பார்த்துக்கங்க... எல்லாம் வேஷம் தான்!
#ThiruVikaNagar #TVKDrama #PallaviMLA #ThamiZh