Home
Language
English
Türkçe
Bahasa Indonesia
About
Privacy Policy
Terms of Service
Pricing
Sign In
Download All
Share
♥Parveen Begam♥
@begam_parveen
★Tamilnadu★ Mayiladuthurai
Tamil Nadu, India
Joined August 2016
163
Following
134
Followers
350
Posts
♥Parveen Begam♥
@begam_parveen
almost 10 years ago
"Dhayavu seithu un viligalai thiranthu vidaathe, un paarvai pattaal porkala'maagi'vidugirathu en manasu!"
♥Parveen Begam♥
@begam_parveen
almost 10 years ago
Kannukul thooramaga irundhalum, Nee yen nenjikul irukirai, Nenjikul pala sumaigal irundhalum, adhil sugamana uravai vaalthu kondirukkirai.
♥Parveen Begam♥
@begam_parveen
almost 10 years ago
Kanmoodi thirakkumbodhu.. kadavul ethirey vanthathu pola adadaa en kan munnadi, nee vanthu nindraye.
♥Parveen Begam♥
@begam_parveen
almost 10 years ago
unnodu sirippu kalas.. unnodu stylee jakas.
Who to follow
Sathish
@sathish_AN
In the path of yoga
Vijayarunpistol
@nagalingathevar
Tuticorin
♥Parveen Begam♥
@begam_parveen
almost 10 years ago
Unnai Yen idhayam yendru solla maattean.? Yean theriymaa.? Unnai Thudikka Vittu Uyir Vaazha yenakku viruppam illai.♥♥♥
♥Parveen Begam♥
@begam_parveen
almost 10 years ago
Unnoda nyabagam dinamum manadhile. Parka aasai neriya erukku enakulle.
♥Parveen Begam♥
@begam_parveen
almost 10 years ago
Penne Paar Oru Mutham Thaa Intha Pakkam Vaa Enai Anaithida Vaa.
♥Parveen Begam♥
@begam_parveen
almost 10 years ago
Ore oru aasai dhan En tholil thooka Ore oru vaendudhal unnai muttham ida.
♥Parveen Begam♥
@begam_parveen
almost 10 years ago
@ramgopi_rg hi naa than parveen da.kopi
♥Parveen Begam♥
@begam_parveen
almost 10 years ago
நீ குளிக்கும்போது உன் அழகில் கொஞ்சம் நதி எடுத்துக்கொண்டது என்றாலும் முன்னைவிட அழகாகவே நீ கரையேறுகிறாய்
♥Parveen Begam♥
@begam_parveen
almost 10 years ago
மழை நேரங்களில் காகித��்தில் கப்பல் செய்து விளையாடுகிற குழைந்தை மாதிரி உன் நினைவு நேரங்களில் கவிதை செய்து விளையாடுகிறேன்.
♥Parveen Begam♥
@begam_parveen
almost 10 years ago
சின்ன மீன்களை பெரிய மீன்கள் தின்றுவிடுவது மாதிரி என் கண்களைத் தின்றுவிடுகின்றன உன் கண்கள்
♥Parveen Begam♥
@begam_parveen
almost 10 years ago
கரும்பு கடிக்கும்போது உதட்டில் காயமாகிவிட்டது என்றாய் எல்லோரையும் எறும்புதான் கடிக்கும் உன்னைக் கரும்பே கடிக்கிறதா
♥Parveen Begam♥
@begam_parveen
almost 10 years ago
தாஜ்மகாலுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டிருக்கிறேன் நீ என்னைக் காதலித்தால்
♥Parveen Begam♥
@begam_parveen
almost 10 years ago
கடைசிச் சொட்டுவரை உறிஞ்சிக் குடித்துவிட்டு வைத்தாய் நிறைந்து வழிந்தது தேநீர்க் கோப்பையின் மனது
♥Parveen Begam♥
@begam_parveen
almost 10 years ago
பூங்காவில் ��ூக்களுக்கு நடுவிலிருந்த பெயர்ப்பலகை பூக்களின் பெயரைக் குறிக்கிறதா? அல்லது விமான நிலையத்தில் மாதிரி உன் பெயரை தூக்கிப் பிடித்து
♥Parveen Begam♥
@begam_parveen
almost 10 years ago
உன் வீட்டுத் தோட்டத்தில் பச்சை ரகத் தென்னங் கன்று வளர்ந்து மரமானதும் செவ்விளநீர் காய்த்ததாமே நீ குளித்த நீரில் வளர்ந்த மரம் அப்படித்தானே
♥Parveen Begam♥
@begam_parveen
almost 10 years ago
எனக்கு காகிதப்பூ செய்யத் தெரியும் ஒரு காகிதத்தில் உன் பெயரை எழுத��னால்போதும் காகிதம் பூவாகிவிடும்
♥Parveen Begam♥
@begam_parveen
almost 10 years ago
ஒரு முற்றுப்புள்ளியையே கவிதையாக்கிவிடுகிறது உன் நெற்றி
♥Parveen Begam♥
@begam_parveen
almost 10 years ago
அழகான தேவதைகள் வேகமாகப் படியேறி வந்து மூச்சு வாங்குவதைப் பார்த்தால் எனக்கு உயிர்வாங்குவது ஏன்
Last Seen Users on Sotwe
বাংলাদেশি বয়স্ক গে
Seen from
Germany
yayuk
Seen from
Indonesia
MARIA BIG 🍑
Seen from
Thailand
reynaldo csx 5if@ N csx 5of@
Seen from
Indonesia
stag&wixen
Seen from
Turkey
thebeardedotter
Seen from
Brazil
Sahibe TV
Seen from
Italy
爱要深入
Seen from
Singapore
Soma Da
Shivanya
Seen from
Pakistan
Trends for you
1
Usman
Under 10K tweets
2
#SNME
Under 10K tweets
3
Tate
Under 10K tweets
4
#PerthSantaConcertD2
Under 10K tweets
5
#Toonami
Under 10K tweets
6
Colby
Under 10K tweets
7
Santana
Under 10K tweets
8
Ojay
Under 10K tweets
9
Jennifer Finch
Under 10K tweets
10
chivas
Under 10K tweets
Most Popular Users
1
Elon Musk
@elonmusk
240.9M followers
2
Barack Obama
@barackobama
119.2M followers
3
Donald J. Trump
@realdonaldtrump
111.8M followers
4
Cristiano Ronaldo
@cristiano
111.7M followers
5
Narendra Modi
@narendramodi
107.1M followers
6
Rihanna
@rihanna
97.9M followers
7
NASA
@nasa
92.2M followers
8
Justin Bieber
@justinbieber
91.1M followers
9
KATY PERRY
@katyperry
88.3M followers
10
Taylor Swift
@taylorswift13
82.1M followers
11
Lady Gaga
@ladygaga
73.6M followers
12
Virat Kohli
@imvkohli
70.8M followers
13
Kim Kardashian
@kimkardashian
70.1M followers
14
YouTube
@youtube
68.7M followers
15
Bill Gates
@billgates
64.2M followers
16
Neymar Jr
@neymarjr
63.7M followers
17
The Ellen Show
@theellenshow
62.4M followers
18
CNN
@cnn
61.8M followers
19
Selena Gomez
@selenagomez
61.3M followers
20
X
@x
60.8M followers
Olivia
Online
✨
⭐
💫