எங்களைத் தவிர யாரும் படித்து வரக்கூடாது.
தற்போது பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்கள் தொடர்ந்து படிக்கிறார்கள்.
அதை எங்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
@tamiltalkies 20% ethanol but it's actually 25% now
Petrol 75% cost just ₹30
Ethanol 25% cost just ₹5
But these idiots are selling it for ₹100 - complete mega loot and no one is there to question these idiots!!
@tamiltalkies correct, இந்த நாய்ங்க 20 சதவீதம் எதனால்-ஐ பெட்ரோலில் கலக்கலாம் என்று அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் பேப்பர்ல படிச்சேன். இப்போதான் புரியுது, இதான் காரணமா...
தெரு நாய்க்கு biscuit போடும் நபர்களின் கவனத்திற்கு 🙏. இன்றைய சுழலில், நாய் மட்டும் இல்ல, எந்த மிருகத்தின் எச்சம் பட்டாளோ அல்ல உரசினாலோ, உடனே Dr கிட்ட போயி check பண்ணிக்கோங்க.
எப்படியும் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் முன், இன்னும் 1000 கணக்கில் Rabies மரணம் நிகழும் 🙏
ரேசன் கடையில எடை குறைப்பு பிரச்சனை இருக்குன்னு புகார் வீடியோக்கள் வந்ததன் விளைவா இன்னைக்கு பல கடைகள்ல எடை மெஷின் is linked with the POS Machine.
மெஷின் ல சரியான எடை வச்சு என்ட்ரி விழுந்தா தான் அடுத்த பொருள் போட முடியும்!
Nice Initiative 👌🏽