Stop everything and watch this interview 📽️
Presenting Rishabh Pant who's going to be on the #DC auction table for the first time EVER 🤗
P.S - We are so happy to see Rishabh BACK 🥹
#IPL | @RishabhPant17 | @DelhiCapitals
Rajini,vijay and some stars are better actor that's why people easily connect with them and celebrate their ordinary film than other's cult classic
Nadika varathu da statement is a absolute nonsense
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிர���்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வ��்த வண்ணம் உள்ளன.
இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
#கைகோர்ப்போம் துயர்துடைப்போம்
#Thalapathy to Shyam whenever he shouts as Thalapathy..
Dei Shyam uh.. Yenda ippadi kaththura 😁🤣🤣
Annan always Morattu Introvert than polaye 😁❤
Sema moments ah iruke 😻👇