Abhijit Dipke praises M.K. Stalin and Pinarayi Vijayan for their exceptional work across the economy, education, and healthcare. Cites them as his favourite CMs in recent times. 🔥🔥🔥
Watch | ”அரசு பெண் ஊழியர்களின் மூன்றாவது குழந்தைப்பேறுக்கு ஓராண்டு விடுமுறை கொடுக்குறீங்க. வரவேற்கிறோம். ஆனால், அதே பெண் தூய்மைப் பணியாளர்களின் முதல் குழந்தைப்பேறுக்கு ஒருநாள் கூட ஊதியத்துடன் கூடிய விடுமுறை கிடையாது..”
- சென்னை மாநகராட்சி ஆணையருடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேட்டி
#SunNews | #Chennai | #SanitaryWorkersProtest
பொதுவாக இந்த மாதிரி வீடியோ பார்த்தால் மனது வலிக்கும். ஆனால் என்னவோ தெரியவில்லை இந்த வீடியோவை பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த அளவுக்கு மனதை, மரத்துப்போக செய்து விட்டார்கள் தமிழ்நாட்டு மக்கள்.....
கள்ளக்குறிச்சி,சின்ன சேலம் அருகே 40 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த வீடுகள் இடிப்பு.
குறிப்பு: இந்த ஒட்டுமொத்த தெரு மக்களும் விஜய் அங்கிளுக்கு விசில் அடித்திருக்கிறார்கள்...
#WATCH | "உங்களுக்கு மனசாட்சி இருக்கா? வரலாறு உங்கள மன்னிக்காது ணே.."
அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்ட உதவித்தொகை குறித்த அமைச்சர் வன்னிஅரசுவின் விளக்கத்திற்கு மறுப்புத் தெரிவித்து மலேசிய தேசிய பல்கலைக்கழக மாணவர் பாரதிதாசன் விளக்கம் அளித்து வீடியோ வெளியீடு.
#SunNews | #AmbedkarScheme | #VanniArasu
ஆய்வு மாணவர் பாரதிதாசன் ராமன், ஏப்ரல் 27 ஆம் தேதியே எல்லா ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட துறைக்கு மெயில் அனுப்பி சமர்ப்பித்து இருக்கிறார்.
எனில் அரசு தரப்பில் அமைச்சர் பொய் சொல்கிறாரா?
அமைச்சர் @VanniTamizhVCK உங்களுடைய எண்ணிற்கும் ஆவணங்களை அனுப்பியுள்ளேன்… உரிய விளக்கம் அளியுங்கள்.
அந்த மாணவர் அனைத்து ரசிதுகளையும் மின்னஞ்சல் மூலமாக ஏற்கனவே அனுப்பி இருக்கிறார். இதனை மறைத்து மறுப்பறிக்கை கொடுக்கலாம். உண்மையை மாணவர் தரப்பு ஆதாரங்களோடு வெளியிடுவோம்.
ஆனால் லண்டன் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு அளிக்கும் உதவித் தொகையை ஏற்க முடியாது என்று சொல்லி விசா வழங்காமல் மாணவர்களின் படிப்பு பாதியில் தடுக்கப்பட்டுள்ளதே அதற்கு என்ன பதில்?
விசாவுக்காக அம்பேத்கர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அமைச்சரே @VanniTamizhVCK
வன்னியரசு அண்ணே நீங்க சொல்றது பொய்
இதை விட வேற அசிங்க இல்லை
மக்களுக்காக உண்மையாய் இருங்க அண்ணா
அதிகாரம் இல்லாதவர்களுக்கு உதவி
அரசியல் பொய்களை பூசி தப்பிக்க அல்ல