@Saattaidurai நீ பண்றதுக்கு பேர் சம்பவம் இல்லை சாக்கடை.
மாக் பண்ணி வீடியோ போடலாம்.. atha நாலு per கவ்விக்கிட்டு சுத்தலாம்.
அவ்ளோ தான்.
மக்கள்ட நம்பிக்கை பெற்று ஆட்சிக்கு வர முடியாது. கடைசிவரை திரள்நிதி மட்டுமே
வெற்றிக்கழக பட்ஜெட்டே பள்ளிக்கல்விக்கு உண்மையான நிதி உயர்வை தந்துள்ளது!
2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி 46,767 கோடி ரூபாய். இதில், இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பு வரை செலவிடப்பட்ட தொகை 42,351 கோடி ரூபாய் மட்டும் தான்.
இடைக்கால பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், பல ஊதிய வரம்புகளையும், செலவினங்களையும் மிகை மதிப்பீடு செய்து திமுகவின் கடைசி பட்ஜெட்டான 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 48,534 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டது.
அதாவது, 2025-26 முழுமையான ஆண்டு பட்ஜெட்டில் உண்மையாக செலவு செய்யப்பட்டதைவிட சுமார் 6003 கோடி ரூபாய் காரணமே இல்லாமல் உயர்த்தப்பட்டது. காரணமற்ற இந்த உயர்வுக்கு பின்னால் இருந்தது தவறான கணக்கீடுகளும், தேவையற்ற நிதி உயர்வுகளும் மட்டுமே.
வெற்றிக்கழக ஆட்சி அமைந்ததும் அதை முறையாக சரிசெய்து, காரணமற்ற நிதி உயர்வுகளை குறைத்து, 2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு செலவிடப்பட்டதைவிட சுமார் 2176 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதைக்குறித்து நிதித்துறை செயலாளர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.
வெற்றிக்கழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ள இந்த 44,527 கோடி ரூபாயை மாண்புமிகு முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி திறம்பட கையாண்டு, முழுமையான பலன்கள் மாணவர்களையும், ஆசிரியர்களையும், பள்ளிக்கல்வி நிர்வாகத்தையும் சென்று சேரும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த உண்மையான கூடுதல் ஒதுக்கீடு, பள்ளிக்கல்வித்துறையின் மேன்மையான லட்சியங்களை முழுமையாக நிறைவேற்றும்.
- ராஜ்மோகன்
@AppavuexSpeaker எது பொய்?
நீங்க அவர் பேசிய வீடியோ பார்க்க வில்லையா?
வக்ரபுத்தி உள்ள ஒருவரால் தான் இப்படி பேச முடியும்.
ஒட்டு மொத்த திமுகவும் இதற்கு துணை போவது வெட்க கேடு..
மக்களுக்கு தெரியும் எது உண்மை எது பொய் என்று
அப்பொழுது திரு. விஜய் அவர்களும் அரசியலுக்கு வரவில்லை ஆனால், களத்திலே நற்பணி இயக்கச் செயல்பாடுகளை மேற்கொண்டு வந்தார்.
திரு. உதயநிதி அவர்களும் அரசியலுக்குள் வரவில்லை.
2018-இல் நான் இயக்கிக் கொண்டிருந்த ஒரு திரைப்படத்தின் மதியம்
"அடுத்த ஐந்து வருடத்தில்
திரு. விஜய் அவர்களும்,
திரு. உதய் அவர்களும் எதிரெதிர் கட்சியாக நிற்பார்கள் "
என்றேன் ஆனால் என் கூற்று நடைமுறைக்கு வர
கூடுதல் அவகாசம் எடுத்துக்கொண்டிருக்கிறது.
அதில் திரு விஜய் அவர்கள் இந்தியா வியந்து பார்க்கும்
மாண்புமிகு முதல்வராகத் தனித்து நின்று சாதனை படைத்துவிட்டார்.
திமுகவின் ரவுடியிசம்!
பொது இடங்களில் திமுகவினர் சாலை மறியல் என்ற பெயரில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு, அதனை கேள்வி கேட்ட மக்களையும் அதிகாரிகளையும் தாக்கி ரவுடியிச செயலில் ஈடுபடுவதும், ஆபாச வார்த்தைகளால் தரக்குறைவாக பேசுவதும் கடுமையான கண்டனத்துக்குரியது.
திமுக வரலாறே இது போல மக்கள் விரோத ரவுடியிச செயலில் ஈடுபடுவது தான் என மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது.
சட்டம் தன் கடமையை செய்யும்!
#ஆபாசநிதி