Proud of this kid. He seems amazing. Humbly, It feels like your channel is exploiting him to invalidate other kids. Maybe the next time a bridge collapses you could interview someone who took a longer route to work and got promoted. Instead of engineers or people under it.
The govt has shutdown 16 metro stations around Jantar Mantar. Also learning that Several companies of CRPF are also being flown to Delhi. Is this a preparation for a more brutal crackdown? Such a crackdown will only fuel the fire that the govt has lit by its arrogant behaviour towards our youth.
Eminent people including MPs should go to Jantar Mantar
When Anna Hazare movement happened, was that an effort to plunge India into chaos?
When Nirbhaya protests happened, was that an effort to plunge India into chaos?
If not, then why now, sir?
Protest is a legitimate tool of democracy.
The simple solution is, the govt should LISTEN & ENGAGE in a dialogue.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விவாதம் நடத்துவதற்கு தயாராக இருக்கிறோம் என திடீரென மத்திய அரசு மக்களவையில் அறிவித்துள்ளது
வாருங்கள் விவாதம் நடத்துவோம் என எதிர்க்கட்சிகளையும் அழைத்துள்ளனர்
மத்திய பாஜக அரசு வழக்கமாக செய்யும் தந்திரம் தான் இது
விவாதம் நடத்துகிறோம் என சொல்லிவிட்டு சம்பந்தமே இல்லாத விஷயங்களை பேசி நேருவை பற்றி திட்டிவிட்டு தேர்தல் பிரச்சார கூட்டமாக நாடாளுமன்றத்தை மாற்றுவது தான் பாஜக செய்திருக்கிறது
மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை விவாதத்திற்கு இடமில்லை என்ற விஷயத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விடாப்பிடியாக இல்லை என்றால் வழக்கம் போல பாஜக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஏமாற்றி தங்களுக்கு சாதகமானதை செய்து விடுவார்கள்
இல்லையென்றாலும் செய்யத்தான் போகிறார்கள் குறைந்தபட்சம் ஏமாறாமல் இருக்கலாம்
காங்கிரஸ் திமுக கூட்டணி இருந்த பொழுது ராகுல் காந்தி மீது இப்படி கை வைத்திருந்தால் திமுக கடுமையாக எதிர்வினை ஆற்றி இருப்பார்கள்
கண்டன அறிக்கைகள் தொடங்கி சாலைகளில் இறங்கி போராடுவது வரை செய்திருக்கிறார்கள்
இப்பொழுது ராகுல் காந்தியின் புதிய நண்பரும் காங்கிரஸ் கட்சியின் புதிய கூட்டாளியுமான முதல்வர் விஜய் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக கண்டித்து ராகுல் காந்திக்கு தனது ஆதரவை தெரிவிப்பாரா?
தொடர்ச்சியான வினாத்தாள் கசிவுகள், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கை மற்றும் இணைய சேவை முடக்கம் குறித்து விவாதிக்கக் கோரி, கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் மக்களவையில் அவசர ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.
தொடர் வினாத்தாள் கசிவுகளால் நாட்டின் தேர்வு முறையின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகியுள்ளதாகவும், லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது நோட்டீஸில் ஆவேசமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
TAMIL GIRL ASKS WHY VIJAY IS SILENT ON SONAM WANGCHUK 🚨
REPORTER: What is your disappointment?
SAUMYA 🎯: Everyone questioned Aamir Khan because of 3 Idiots. But Vijay played the same role in Nanban. Today he is a politician, not just an actor.
REPORTER: What is the expectation?
SAUMYA 🔥: Sonam is fasting for a public cause. If Vijay wants to write political history, silence is not an option.
REPORTER: Your question seems valid.
SAUMYA: Exactly. Ask Vijay too. Why have he and his party not spoken?
🇮🇩🇪🇸 Thousands of Indonesians took over the streets waving Spanish flags ahead of today's World Cup Final against Argentina.
Spain isn't just being backed at home... the whole world is behind them.
Writer: Samuel