இன்று எனது பிறந்தநாளை முன்னிட்டு, இளைஞர்களின் எதிர்காலம், மக்களின் ஒற்றை நம்பிக்கை நாயகர், நம் ஜனநாயகர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களை நேரில் சந்தித்து, அவரது அன்பான வாழ்த்துகளையும் ஆசிகளையும் பெற்றேன்.!
@TVKVijayHQ
Finally — JanaNayagan Censor 💥
#JanaNayagan team has submitted the cuts suggested by the CBFC, and the censor process has now been completed.
The censor certificate is expected to be issued on or before Friday.
Once the certificate is received, the makers are expected to officially announce the film's release date.
Big update coming soon! 🔥
#ThalapathyVijay
நம் கொள்கைத் தலைவர் மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களுக்கு புகழ் வணக்கம் 🙏.
அவரின் கொள்கை வழியில் பயணிப்போம். அம்மாவைப் போன்று வீரத்துடன் சமூகப் பணி செய்ய அனைவரும் உறுதி ஏற்போம்.
#புகழ்_வணக்கம்