@IInbadurai@AIADMKOfficial ஐயா செங்கல்பட்டு பொதுக்கூட்டத்தில் எடப்பாடியார் அவர்கள் முக்கிய முடிவு ஒன்று அறிவிக்கப்போறாராமே.. அதைக் கேட்க தான் ஆவலாக உள்ளோம்
கொள்கையாலும், தியாகத்தாலும் கட்டமைக்கப்பட்ட இயக்கம்...
அதிகாரத்திற்காக ஒன்றுகூடிய கூட்டமாக இல்லாமல்
இலட்சியத்தால் ஒன்றிணைந்த இயக்கம்!
காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் மக்கள் பேரியக்கம்!
எத்தனை சோதனைகள் வந்தாலும் துவளாத,
எத்தனை சூழ்ச்சிகள் அரங்கேறினாலும் வீழாத வீரியமிக்க தொண்டர்களை கொண்ட இயக்கம்!
எத்தனையோ எதிரிகளையும், துரோகிகளையும் எதிர்கொண்டு வெற்றிகண்ட மாபெரும் பேரியக்கமாம் @AIADMKOfficial- ன் 55 ஆம் ஆண்டு தொடக்கவிழா!
#55YrsOfAIADMK
#என்றென்றும்_அஇஅதிமுக
A towering 126-ft flagpole, installed in 2025 by Sankarapuram MLA Rakesh on the Salem–Chennai Highway, proudly flying a massive 600 sq. ft. AIADMK flag!
நான் அதிமுக ஆதரவாளர் கிடையாது இதுவரை அதிமுகவுக்கு ஓட்டு போட்டதும் கிடையாது ஆனால் இந்த முறை என் வாக்கு அதிமுகவுக்கு தான்
நிச்சயமா விஜய்க்கு வாக்களித்து நான் திமுக ஆட்சி அமைவதற்கு உதவ போவது இல்ல.
#SavukkuShankar
உண்மையாக ஊரை சுத்தம் செய்து பழகியவர்கள் இவ்வாறு கேவலமாக ஒரு வீட்டை அசுத்தம் செய்ய மாட்டர் !!! அவர்கள் தூய்மையான தூய்மை பணியாளர்களே.
ஆனால் இக்கேவலச் செயலை செய்த கேவல கூட்டணி திமுக காங்கிரஸ் மட்டுமே.
@rajiv_dmk கேரளாவில உள்ள தெருநாய்கள தமிழ்நாட்டில கன்னியாகுமரில கொண்டு விடுறான் மலையாளைத்தான் அத கண்டிச்சி தடுக்க துப்பில்ல... கையாலாகாத விளம்பர மாடல் ஆட்சி
@Sivajikm_offl1 கேரளாவில உள்ள தெருநாய்கள தமிழ்நாட்டில கன்னியாகுமரில கொண்டு விடுறான் மலையாளைத்தான் அத கண்டிச்சி தடுக்க துப்பில்ல... கையாலாகாத விளம்பர மாடல் ஆட்சி
வக்பு சொத்துகளை காக்கப் போராடிய ஜாகீர் உசேன், இயற்கை வளத்தை காக்க போராடிய ஜெகபர் அலி ஆகியோர் கொலை செய்யப்பட்டது தனிநபர் பிரச்சனையா?
பத்திரிகையாளரை ஓட ஓட விரட்டி வெட்டுவதை Running Commentary போல் காவல்துறை கேட்டுக்கொண்டிருப்பது தான் சட்டம் ஒழுங்கா?
காவல்துறை, உளவுத்துறையின் நிர்வாகத் தோல்விக்கு, நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர் @mkstalin தான் முழு பொறுப்பு!
#DMKFailsTN
@Kalyan1612
அஇஅதிமுக IT WING 🛜 பதவியில் இருக்கின்றவர்கள்
அதிமுக ஆதரவாளர்கள் ஒரு #Hi சொல்லிட்டு இந்த போஸ்ட்டை #Repost பண்ணுங்க
நான் உங்களை #Follow பண்ணுறேன்... நீங்க #Follow_back எனக்கு கொடுங்க...
திமுகவுக்கு எதிரான நம் குரல் வலுவாக கேட்கவேண்டும் என்றால் இதுதான் சரியாக இருக்கும் 💪🌱