Samantha's...
#MaaIntiBangaaram is heading towards becoming the HIGHEST-GROSSING FEMALE-OREINTED FILM in Telugu cinema.
It is also likely to become the FIRST female-oriented Telugu film to gross ₹100 CRORE worldwide.
Great tributes by @dinathanthi & @timesofindia today to the Legend #KBhagyaraj sir … you will live forever with us as a reference point for Screenplay & Direction Bhagyaraj sir.
நன்றியுடன் விடை தருகிறோம் பாக்யராஜ் சார். என்றென்றும் உங்கள் நினைவுகளுடன் 🙏
மதுரை தங்கம் தியேட்டர் 2,563 இருக்கைகள் கொண்டது. தமிழ்நாட்டில் அதிக இருக்கைகள் கொண்ட தியேட்டராக இருந்தது.
அதில் 175 நாட்கள்....அதிக மக்கள் பார்த்த படம் பாக்யராஜ் அவர்களின் தூறல் நின்னு போச்சி.
அதன்பிறகு அந்த சாதனையை தொட்ட படம் இயக்குனர் விக்ரமனின் சூர்ய வம்சம்.
ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்.
#Bhagyaraj