56 வருஷம் ஒரு ஊருக்கு பஸ் விட துப்பு இல்ல..!🤭
இத்தனை வருஷம் என்னத்த ஆட்சி பன்னி கிழிஷிங்க..?🤧
இன்னும் 25 வருஷத்துக்கு விஜய்யை தொட்டு கூட பாக்க முடியாது..!🔥
மாண்பு��ிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று, வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு உயரிய ஊக்கத் தொகையாக 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களுடன் செஸ் விளையாடினார்கள்.
#CMJosephVijay
தற்போது 🔔 : முதலமைச்சர் @TVKVijayHQ -உடன் செஸ் விளையாடினேன், இறுதியாக நானே அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றேன்,
முதலமைச்சர் நன்றாக விளையாடினார் அவர் இப்பட�� விளையாடுவார் என்பது எனக்கு தெரியாது ! ❤️
~ @RPraggnachess