தமிழகத்தில் உள்ள 12,525 கிராமங்களிலும் #நம்மவர்_படிப்பகம் போல் நூலகம் + திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்க தலைவர் @ikamalhaasan அவர்கள் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தது நெகிழ்ச்சி
நமது பரமக்குடி மற்றும் அருப்புக்கோட்டையில் நம்மவர் படிப்பகங்கள் நிறுவி ஒரு வருடம் ஆனதை முன்னிட்டு தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் இரு படிப்பகங்களிலும் பணியாற்றும் நூலகர்கள் மற்றும் மாணவ மாணவிகளுடன் காணொளியில் உரையாடி ஓர் இன்ப அதிர்ச்சியை அளித்தார்
மேலும் அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தையும் திறன் மேம்பாட்டின் அவசியத்தையும் பற்றி அறிவுரைகள் வழங்கினார்
மாணவர்களும் நூலகர்களும் தலைவருக்கு நன்றி தெரிவித்தனர்
#நம்மவர்படிப்பகம்
#NammavarPadippakam
#KamalHaasan
#கமல்ஹாசன்
@ikamalhaasan@kamalpanpattu
பரமக்குடி - வேந்தோணி மற்றும் அருப்புக்கோட்டை – கல்லூரணியில், நம்மவர் படிப்பகங்கள் நிறுவி ஒரு வருடம் நிறைவு செய்ததை முன்னிட்டு,
இரு படிப்பகங்களிலும் பணியாற்றும் நூலகர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுடன்,
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள் காணொலியில் உரையாடினார். அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தையும், ஆரோக்கியத்தின் மேன்மையையும், திறன் மேம்பாட்டின் அவசியத்தையும் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.
எதிர்பாராத இந்த உரையாடலால், அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
பயிலகங்களின் மாணவர்களும், நூலகர்களும் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#நம்மவர்_படிப்பகம்
Aruppukkottai #NammavarPadippagam
Revolution in the making by #KamalHaasan sir's @KHWelfareNA
Not just a skill development program for economically backward women, this initiative is breaking social barriers and virtual layers, inviting women across neighboring villages.
@bhakisundar Every time I watch the scene. I choke and feel the heart coming to his mouth. So much of intense expression by the God of films. #Andavar for a reason.