நீங்க நினைக்கிற அளவு முற்போக்கான கட்சி திமுக இல்லைன்னா எது முற்போக்கான கட்சியோ அதை ஆதரிக்க தொடங்குங்கள் தோழர்களே
யாரும் உங்களை தடுக்கவில்லை.
@arivalayam இவனுங்க எல்லாம் எதிர்பார்க்காத நீ. இவனுங்க political correctness கு செத்த பசங்க.
"தவறு செய்தால் விடமாட்டேன்" என முதலமைச்சர் விஜய் தனது கட்சி MLA-க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என Damage Control-காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள்.
முதலமைச்சரின் கண்டிப்பு உண்��ையானால் என்ன செய்திருக்க வேண்டும்?
பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி MLA மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் 'Strict officer' செய்தது என்ன?
இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார்.
இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா? Punch Dialogue மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை!
Real Action எடுத்து, தான் எவ்வளவு strict என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை!
#TVKfails
Uneducated parents in the 90’s raised engineers, lawyers, doctors, teachers, and other professionals. Yet, educated parents nowadays are raising street idiots and disrespectful, trashy children😭
By age 30, you should realize that news, politics, and pornography have one thing in common: they can consume your life while giving you nothing in return.
25,000 சம்பளத்துல coffee-ஐ cut பண்ணி மாசம் 500 மிச்சம் பண்றதை விட, ஒரு skill கத்துகிட்டு சம்பளத்தை 5,000 ஏத்துறது பத்து மடங்கு power.
ஆரம்ப காலத்துல பணக்காரர் ஆக்குறது savings rate இல்ல, income growth தான்.
20-களில் உங்க பெரிய investment: உங்க skill.
30-களுக்கு அப்புறம் தான் உங்க portfolio அந்த வேலையை எடுத்துக்கும்.
நிதி ஆலோசனை இல்��, கல்வி நோக்கம் மட்டும்
நிறைய hardwork பண்ணனும்,
Networking எல்லாம் வளர்த்துக்கணும் , always global level �� என்ன technology upgrade நடக்குதுன்னு பாத்து தெரி��்சுக்கணும்.
சீக்கிரமா இந்த நாட்டை விட்டு கிளம்பனும்.
@AbhiumNaanum மேடம், எனக்கு 32 வயசு 10 வருடம் சோலார் பவர் செக்டார் ல அனுபவம் இருக்கு..மனைவி & பாப்பா (2 வயது).. குடும்பமாக வரலாமா.. மனைவி House wife வேலைக்கு போற ஐடியா இல்ல.. Please advice.. Thanks in advance.🙏
ரெண்டு வகையான மக்கள் இருக்காங்க ஒருத்தனுக்கு அவனோட Goal என்னன்னு எப்பவுமே ஞாபகம் இருக்கும். இன்னொருத்தருக்கு இருக்காது. அந்த இன்னொருத்தருக்கு தான் இந்த Goal, Manifestation எல்லாம் எழுதி வைக்க சொல்றது.அதை எழுதி வைக்க வைக்க அது அவங்க மனசுக்குள்ள Goal ஸ்ட்ராங்கா நிக்க ஆரம்பிக்கும்
நீ ஒரு ஆண் ! உனக்கு ஏதேனும் வேண்டுமென்றால் அதைச் சம்பாதிக்க பழகிக்கொள்
பணத்தைச் சம்பாதி,புழைச் சம்பாதி,அதிகாரத்தைச் சம்பாதி. பெண்களைச் சம்பாதி.உனக்கான
தொடர்புகளைச் சம்பாதி.ஓர் ஆணுக்கு இலவசமாக எதுவும் கிடைப்பதில்லை.
பதவியேற்ற ஐந்தே நாட்களில் 24 கொலைகள்
விஜய் தன் தோழியோடு சிஎஸ்கே கிரிக்கெட் மேட்ச் பார்த்து மகிழும் தரணும்
மேட்ச் பாக்க போனதுல தப்பு இல்ல
தமிழ்நாட்டு சட்டஒழுங்கையும் பாருங்க விஜய்
அரசியல் சினிமா ஷூட்டிங் முடிச்சிட்டு வீட்டுக்கு போறது இல்ல 24 மணி நேரம் களத்தில் இருப்பது
> Bro Came
> Hammered 16% GDP growth to his state
> Left
> Didn't interfere in Vijay’s govt formation
> No horse trading MLAs
> Came back to support Vijay for development
Tamilnadu people are extremely lucky.