திமுக ஆட்சியில்,
வழிகாட்டி மதிப்பை 50% வரை உயர்த்திவிட்டதாக மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் 11% ஆக உயர்வு.
பதிவுத்துறை சேவைக் கட்டணங்கள் 33% வரை உயர்வு.
சொத்து வரி 150% வரை உயர்வு.
மின் கட்டணம் 52% உயர்த்தபட்டு, ஆண்டுதோறும் உயர்வால் 70% கட்டண உயர்வு வரை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்படி உழைக்கும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சி எடுப்பதைக் கூட லாபக் கணக்காக மார்தட்டுவது மக்களுக்கான அரசு அல்ல; கார்ப்பரேட் அரசு!
வரியை உயர்த்திவிட்டு அதை கொண்டாடும் Sadist Stalin Model அரசு, உள்ளபடியே இதற்கு வெட்கப்பட வேண்டும்!
கொரோனா காலத்தில் ஒரு ரூபாய் பதிவுத் துறை வருமானம் இல்லாத போதும் நிதி நிர்வாகத்தை சமாளித்து, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் சீர்படுத்திய ஆட்சி புரட்சித்தமிழர் @EPSTamilNadu ஆட்சி!
ஆனால், 73 ஆண்டுகால ஆட்சிகள் வாங்கிய மொத்த கடன் தொகையையும் நான்கே ஆண்டுகளில் வாங்கி, மக்கள் ��லையில் பாரமாக ஏற்றியதே ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி!
@ikamalhaasan இந்திய பொருளாதாரத்தையும், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தையும் திட்டமிட்டு அழித்து வருகின்ற மக்கள் விரோத பாசிச சக்தி பாஜக ஆட்சி விரைவில் மாறும்..
#நீட்_அனைத்துகட்சி_கூட்டம் புலி வந்துச்சாம். பயப்படாதீர்கள்,புலியை அடக்க வழிதெரியும் என்றார் விடியன். எல்லோரும் காத்திருந்தார்கள். புலி பக்கத்தில் வந்துவிட்டது. அடக்குங்கள் என்று கேட்டார்கள்.“புலிக்கு பயந்தவர்கள் என்மீது படுத்துக்கொள்ளுங்கள். நான் பாதுகாக்கிறேன் ”என்றார் விடியன்?
@maiamofficial மக்கள் நீதி மய்யம் நடத்திய பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு கண்டன ஏணி போராட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின்ம.நீ.ம. கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர்கள் போராட்டத்திற்கு எந்த பங்களிப்பையும் வழங்கவில்ல���.. ஆனால் அவர்களின் தலைமையில் நடந்ததாக பதிவிடப்பட்டுள்ளது வேதனை
டாக்டர் நம்மவரின் வழிகாட்டுதலின்படி இராமநாதபுரம் மாவட்டம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.. மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வினை கண்டித்து..
கொண்ட கொள்கையில் தீவிரமா இருப்பவன் தீவிரவாதியாதான் இருப்பான். அவன் பெரியார் அண்ணா கருணாநிதி மாதிரி நேரத்துக்கு தகுந்த மாதிரியும் ஆளுக்கு தகுந்த மாதிரியும் மாற்றி மாற்றி பேசி சமரசங்கள் செய்யும் "இரட்டை நாக்கு" அரசியல்வாதியா இருக்கமாட்டான்.
தலைவர் பிரபாகரன் தீவிரவாதிதான்டா.
@ikamalhaasan ஒருசில ஊடகவியல் ஊதாரிகள் பிராமணர் நடத்தும் பள்ளி என்பதால் டாக்டர் கமல்ஹாசன் அவர்கள் பாலியல் குறித்த கணடனத்தை தெரிவிக்கவில்லை என்று குறை கூறி வந்தனர். தற்போது அவரின் அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில் அதற்கும் விமர்சனம் செய்கின்றனர். இந்த விவகாரத்தில் ஜாதி ரீதியான அணுகுமுறை கூடாது.
@ikamalhaasan பெயரளவில் போராட்டம் என்றில்லாமல் உயர் நீதிமன்றத்தை அணுகி மக்கள் பிரச்சனையை வெற்றிகரமாக கையாண்டு நீதி கிடைத்திட பாடுபட்ட உங்களுக்கு பாராட்டுக்கள்..