உண்மையில் தருமபுரி மக்கள் கொடுத்து வைத்தவர்கள்..சோசியல் மீடியாவிலேயே இவ்வளவு உதவிகள் செய்பவர் தன் தொகுதி மக்களுக்கு எவ்வளவு உதவிகளை செய்திருப்பார் !இனி பல வருடங்களுக்கு @DrSenthil_MDRD எம்பியை எந்த டாக்டராலும் ஒன்னும் பண்ண முடியாது !பாராட்டுகள் சார்.
இவன்லாம் டாக்டர் வேற 😏 இந்து மதமும் சரி, இந்துத்துவ அமைப்புகளும் சரி சக மனுசங்களை மதிச்சு வாழறதுக்கு ஒருத்தனுக்கும் கத்துக்குடுத்ததே/கத்துக்குடுக்கறதே இல்லை.
#மூத்திரசங்கி_பாஜக
தற்போதைய அடியாட்கள் நிலை நல்ல முன்னேற்றம்..
Ac அறை, இணையவசதி, நல்ல சட்டை,கத்தி கத்தி பேசும் வாய், அது நிறையப்பொய்...
பழைய அடி ஆட்கள் மாதிரி சுமோ ஜன்னலில் எட்டிப்பார்த்துக்கிட்டே கத்த வேண்டியதில்லை.
இணைய 'அடியாட்கள்' ஜாக்கிரதை
#ARRahman, who has composed #SushantSinghRajput's #DilBechara's music, opens up about the reason he has been writing music for fewer Bollywood films these days
https://t.co/4z9Lfnw4Be