Tamil Nadu wants to know what was the final order?
Name the doctors who were un authorized absent
Whether the amount spent by the government for their education will be recover
"ரொம்ப நாள் வேல பாக்குறேன்னு சொல்லி திடீர்னு பஸ்ஸ நிறுத்தி பேக்கை புடிங்கி இனிமே வேலைக்கு வர கூடாதுனு இறக்கி விட்டுட்டாங்க.. என் மேல எந்த குற்றச்சாட்டுமே இல்ல, ரொம்ப வறுமைல இருக்குறேன்னு சொல்லியும் எனக்கு வேல தரல.. சாப்பாட்டுக்கே வழி இல்லாம பிள்ளைகளுக்கு கஞ்சி தண்ணிய கொடுத்தேன், அத பாக்கும் போது என்னால தாங்கவே முடியல”… நெல்லை மாவட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக நடத்துனராக பணிபுரிந்தவருக்கு திடீரென பணி வழங்கப்படாததால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக கதறி அழுதபடி பேட்டி
25 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. 🇮🇳🫡
25 ஆண்டுகளாக தேசிய கீதம் பாடாத திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டின் சாபக்கேடு.😡
இந்தத் திருட்டு திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வர அனுமதித்ததற்காக, தமிழ்நாட்டு மக்களாகிய நாம் வெட்கி தலைகுனிய வேண்டும்.
மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று முழங்கி ஆட்சிக்கு வந்த தவெக ஆட்சியில், முதல்வர் TVKVijayHQ சொந்த தொகுதியிலேயே பட்டபகலில் பெண்கள் வெளியே நடமாட கொடூர சூழல்!
இந்து ஆன்மிக மரபுகளை முடக்கும் தவெக அரசு! தி.மு.க-வின் நகலாகச் செயல்படுவதை நிறுத்திக் கொள்க!
முருகப் பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் கார்த்திகைத் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான கேள்விக்கு, "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்கும்" என்று கூறி, அங்கு தீபம் ஏற்றுவதைத் தடுக்கும் வகையில் அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல்குமார் அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்து வன்மையான கண்டனத்திற்குரியது.
புதிய அரசியல் பாதை பேசுவதாகக் கூறி ஆட்சியமைத்த தவெக அரசு, தி.மு.க-வைப் போலவே இந்து விரோதப் பாதையில் பயணிக்கிறது. நீதிமன்ற வழிகாட்டுதலை முறையாகப் பின்பற்றி பக்தர்களின் ஆன்மிக உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், "இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய நிலை நீடிக்கும்" எனப் பிடிவாதம் பிடிப்பதன் மூலம் நீதிமன்றத்தின் மாண்பையும், அதன் உத்தரவின் நோக்கத்தையும் தவெக அரசு திட்டமிட்டே அவமதிக்கிறது.
திருப்பரங்குன்ற தீபத்தூணில் தீபம் ஏற்றுவது லட்சக்கணக்கான பக்தர்களின் ஆன்மிக உரிமை ஆகும். எனவே, தவெக அரசு தனது பிடிவாதத்தைக் கைவிட்டு பாரம்பரிய முறைப்படி உடனடியாகத் தீபத்தூணில் தீபம் ஏற்ற வழிவகை செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில், பக்தர்களின் வழிபாட்டு உரிமையைக் காக்கப் பாரதிய ஜனதா கட்சி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கத் தயங்காது.
No one understood a composer's vision faster, and no one poured more focus into a song than SPB. Celebrating the life, friendship, and the unmatched achievement of 50,000 songs. Happy Birthday, SPB.
20 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழல் நிலையை மாற்றி, இந்தியா தற்போது உலகளாவிய சந்தையாக மிக வேகமாக உருவெடுத்து வருகிறது.
- கூகுள் எக்ஸ் இணை நிறுவனர் @SebastianThrun !
இரண்டே ஆண்டுகளில் 40 லட்சம் வீடுகளில் சூரியசக்தி மின்சாரத்தை வழங்கி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களின் அரசு. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மின்சாரத் தேவையை நிறைவு செய்து, அவர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்..!
கோயம்பேட்டில் தவெக நிர்வாகி நடத்தி வந்த நட்சத்திர பாரில் ஏற்பட்ட தகராறில் 17 வயது சிறுமி கொலை செய்யபட்ட சம்பவம் குறித்து முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு மூன்று கேள்விகள்!
உடனடியாகத் தகுதித் தேர்வுகளை நடத்தி, 5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பி, ஸ்தம்பித்துக் கிடக்கும் அரசு நிர்வாகத்தைச் சீர்செய்ய தவெக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..!