प्रकृति के साथ संतुलन बिठाकर समस्त जीवों का कल्याण हो, यही हमारी संस्कृति की मूल भावना रही है। इसी व्यापक दृष्टि से आज भारतवर्ष प्रगति और समृद्धि के पथ पर निरंतर आगे बढ़ रहा है।
यावच्चतस्रः प्रदिशश्चक्षुर्यावत् समश्नुते।
तावत् समैत्विन्द्रियं मयि तद्धस्तिवर्चसम्॥
@TheViditsharma This in Chennai, TN where I am from and I see quite a number of vehicles with this message. I am truly touched... the change starts with clear messaging.
In this extreme heat, let us also remember the birds and animals around us. A small bowl of water kept outside your home, balconies, terraces, shops or offices can become a lifeline for a thirsty bird. May compassion guide us in these difficult days.
Participants share how the Anubhava program was completely different from what they had imagined. Going through the intensity of Kalaripayattu, music, and Bharatanatyam provided a true "Anubhava" of these profound arts.
சாப்பாடு மெனுவில் இன்றைய ஸ்பெஷல் - ராகி கொழுக்கட்டை
குறைவான பொருட்கள், எளிமையான செய்முறை, சத்தான உணவு.. தயாரித்த உடன் சூடாக பரிமாறப்படுகிறது ஈஷா பிக்ஷா ஹாலில்...
#RagiKozhukattai#MilletRecipes#HealthyFood
எங்களை வாழ வைக்கறாங்க, எங்க குழந்தைங்கள படிக்க வைக்கறாங்க..
ஈஷா, கிராம மக்களுக்காக செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழா இது. கிராம குழந்தைகளுக்கு தரமான கல்வி வாய்ப்புகள், வாழ்வாதரத்திற்கு அவர்களுக்கு கடைகள் அமைத்தது போன்ற பல உதவிகளை ஈஷா பல வருடங்களாக செய்து வருகிறது.
ஈஷா இல்லை என்றால் நாங்கள் இல்லை, சத்குருவிற்கு எங்கள் நன்றிகள் என்று நெகிழ்சியுடன் பகிர்ந்த கிராம மக்கள்
நலமாக வாழ்வது என்றால் சொகுசு என்று அர்த்தம் அல்ல. நலமாக வாழ்வது என்றால், நீங்கள் ஒரு பாறை மேல் உட்கார்ந்திருந்தாலும், அப்போதும் ஆனந்தமாக இருப்பது எப்படி என்று தெரிந்திருப்பதுதான்.
#SadhguruQuotes#குருவாசகம்
மணிகண்டனுக்கு வாழ்த்துகள். கிராமப்புற விளையாட்டு வீரர்களின் திறமைக்கு அங்கீகாரம் தந்து, விளையாட்டுக்கான பிரதான கட்டமைப்புக்குள் அவர்களை கொண்டு வந்திருக்கும் @ChennaiBlitz-க்கு எனது பாராட்டுகள்.
இந்த அங்கீகாரம், பாரதம் முழுவதும் 'ஈஷா கிராமோத்சவம்' இன்னும் பெரிய அளவில் வேகமாக வளர நல்ல ஊக்கமாக இருக்கும். இதை நிகழ்ச் செய்வதில் பங்களித்த எல்லோருக்கும் எனது ஆசிகள். - சத்குரு
நீங்கள் விழிப்புணர்வாகச் செயல்பட்டால், உங்களுக்கு என்ன வேண்டுமோ அது நடக்கும். உங்கள் கட்டாயங்களால் நீங்கள் எதிர்செயல் செய்தால், இன்னொருவருக்கு என்ன வேண்டுமோ அதுதான் நடக்கும்.
#SadhguruQuotes#குருவாசகம்
ஜீவனை சிவனாக்கும் வழி - “நான்” என்னும் அகந்தையை நீக்குவது
திரு வாதவூர் அடிகள் முன்னிலையில் சிறப்பாக நடந்த திருநாவுக்கரசர் திருவிழா. திரளான பக்தர்கள் பக்தியில் கரைந்து விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
#Thirunavukkarasar#Festival
Congratulations and my very best wishes to Manikandan & and to @ChennaiBlitz for rewarding and mainstreaming rural talent. This recognition will inspire and accelerate the scaling of Isha Gramotsavam across rural Bharat. Blessings to everyone involved in striving to make this happen. -Sg