இந்த பண்பு பணிவால் தான் உலகத் தலைவர்! ♥️
பிலிப்பைன்ஸிலிருந்து டெல்லிக்குக் கிளம்பும்போது, பிலிப்பைன்ஸ் பாதுகாப்புப் வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடிஜி கூட ஒரு போட்டோ எடுத்துக்கணும்னு ஆசைப்பட்டதால்
மோடிஜியும் அவங்க ஆசையைச் சந்த��ஷமா நிறைவேத்த நேரம் ஒதுக்கினார்.
பிரதமர் மோடிஜியை வார்த்தைகளால் வர்ணித்த டிரம்ப்!
மோடிஜி அழகான ஆள், பார்க்க ரொம்ப நல்லா இருக்காரு, தேவதை மாதிரி இருக்காரு,ரொம்பக் கடுமையானவங்கள்ள இவரும் ஒருத்தர்' மோடிஜி பயங்கர ஸ்ட்ராங்
सभी देशवासियों को धनतेरस की अनंत शुभकामनाएं। भगवान धन्वन्तरि की दिव्य कृपा से सभी का जीवन सुख, शांति और उत्तम स्वास्थ्य से सदैव आलोकित रहे। हर परिवार में उमंग और आनंद का अखंड दीप प्रज्वलित रहे, यही मंगलकामना है।
नमामि धन्वन्तरिमादिदेवं सुरासुरैर्वन्दितपादपद्मम्।
लोके जरारुग्भयमृत्युनाशं दातारमीशं विविधौषधीनाम्॥
Let me ask you…
If India’s Metro network had continued expanding at the pace it did before 2014, how long would the wait be for cities like Pune to have a metro?
YEARS….no…DECADES perhaps.
And that was UNACCEPTABLE.
In 2014, India had just 248 km of Metro lines across 5 cities.
Today, we have nearly 1,200 km across 26 cities.
Over 1 crore people travel by Metro every day.
The impact goes beyond statistics or numbers.
It means less time in traffic, more family time, greater productivity and better opportunities.
This is the transformation we are working towards for urban India!
A fascinating world of bonsais in Kevadia.
Enjoyed visiting Vaman Vriksh Vatika in Ekta Nagar. With its beautiful bonsai collection, themed gardens and serene surroundings, this is a wonderful place to appreciate the beauty and creativity of nature.
What makes it even more special is the ‘Make Your Own Bonsai’ experience for visitors.
Another step towards better rail connectivity and that too from Bengaluru, the city of technology and innovation!
The Vande Bharat Sleeper Train will be a game changer for connectivity between Bengaluru and Mumbai.
This train will benefit Karnataka, Andhra Pradesh and Maharashtra, especially benefitting youngsters, IT professionals and students.
Police Commemoration Day is an occasion to express our deepest gratitude to our police personnel, who serve with remarkable commitment, often in the most challenging circumstances. From maintaining law and order to combating crime, responding to emergencies and ensuring the safety of citizens, their contribution is invaluable.
We pay our solemn tributes to the brave police personnel who laid down their lives in the line of duty. Their courage, unwavering dedication and supreme sacrifice will forever remain etched in our nation's memory.
Deeply saddened by the passing of Thiru Vummidi Ethiraj Ji. Hailing from a distinguished family based in Tamil Nadu, he will always be remembered for his efforts in crafting the historic Sengol that was presented to Former Prime Minister Nehru. Many years later, in 2023, it was our Government which had the honour of giving the Sengol a place of pride in the new Parliament building. During that time, I had the honour of meeting Thiru Vummidi Ethiraj Ji and expressing gratitude for what he has done for our nation and culture. His life and craftsmanship represent a remarkable connection between India's glorious traditions and our national journey. My heartfelt condolences to his family and admirers. Om Shanti.
திரு உம்மிடி எத்திராஜ் அவர்களின் மறைவை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பாரம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வந்த இவர், முன்னாள் பிரதமர் நேருவுக்கு வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை வடிவமைத்தமைக்காக என்றும் நினைவுகூரப்படுவார். பல ஆண்டுகளுக்குப் பின்பு, 2023-ல், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அந்த செங்கோலுக்கு உரிய கௌரவத்தை வழங்கி சிறப்பிக்கும் வாய்ப்பு எங்கள் அரசுக்கு கிடைத்தது. அப்போது திரு உம்மிடி எத்திராஜ் அவர்களை சந்தித்து, நமது நாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக நன்றி தெரிவிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அவரது வாழ்க்கையும், கலைத்திறனும், இந்தியாவின் பெருமைமிக்க ��ளமான பாரம்பரியத்திற்கும் நமது நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்கும் இடையிலான போற்றத்தக்க தொடர்பை பிரதிபலிக்கின்றன. அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.