Happy birthday to Shri.@annamalai_k Anna, a leader of self-confidence and honest politics!
Wishing you many more achievements in TN political arena. 🎉🙏
நல்லவர்களின் ஆசி வீண்போகாது!
உண்மையான உழைப்பு யாரிடம் இருக்கிறது? தமிழக பாஜகவை யாரால் அடுத்தகட்ட நிலைக்கு எடுத்து செல்ல முடியும்?
திரு.@annamalai_k
அண்ணனின் வியூகம் என்ன என அனைத்தும் அறிந்தவர்கள் தேசிய தலைமை!
நடப்பவை எல்லாம் நல்ல நோக்கத்தை நோக்கியே!
வதந்திகளை நம்ப வேண்டாம்🙏
தமிழக பாஜகவில் கோயம்புத்தூரை சேர்ந்த பெண்ணும், தமிழ்நாட்டை சேர்ந்த மத்திய பெண் அமைச்சரும் தமிழக பாஜகவை குழி தோண்டி பிதைக்கும் வரை இவர்களின் லாபி ஓயாது!🚶
என்னமோ போடா மாதவா!
பாஜக என்ற கட்சி மத்தியில் ஆட்சிக்கு வருமா? என்று தெரியாத போதே அந்த கட்சியின் ஆதரவாளர்கள் தான் இங்கே அதிகம்!
கட்சியை எப்படி சரிசெய்ய வேண்டும் என்று மத்திய பாஜகவுக்கு தெரியும்.
புல் வெளியை பாலைவனம் ஆக்கவும் தெரியும். பாலைவனத்தை புல் வெளியா ஆக்கவும் RSS-க்கு தெரியும்.
12 வருடத்தில் 22 மாநிலத்தில் ஆட்சிக்கு வந்துருக்கு, பாஜக தமிழகத்தில் எப்படி பாஜகவை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்று பாஜகவுக்கு தெரியும்.
பாஜகவின் 'சிந்தனை கொள்கை' இரத்தத்தில் ஊறிய எனக்கு
ஏன் அண்ணாமலை அண்ணா பிடிக்கும்?
திரு. அண்ணாமலை அண்ணா தமிழக மக்களின் மனநிலையை உணர்ந்து அதற்கு ஏற்ற வகையில் அரசியல் கேள்விகளை முன்வைப்பவர்.
இளைஞர்களின் உணர்வுகளை உணர்ந்து அரசியல் செய்பவர்.
தொண்டர்களின் மனநிலையை உணர்ந்தவர்.
டெக்னலாஜி அரசியலை கையால தெரிந்தவர்.
ஊடகங்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு சாதூர்யமாக ஆதாரத்தோடு பதில் அளிப்பவர்.
தொண்டர்களிடம் அன்பு காட்டி பழக கூடியவர்.
மீடியா வெளிச்சம் இல்லாமல் தொண்டர்களுக்கு நிறைய உதவிகளை செய்தவர்.
Etc.......
தேசிய தலைமையிடம் அண்ணாமலை அண்ணா வைக்கும் கோரிக்கை அனைத்தும் நியாயமானது தான்!
நான் தலைவராக பொறுப்பேற்றால்.......
இனிவரும் தேர்தலில் பாஜக தனித்து களம் காண வேண்டும்.
நான் சொல்லும் நபர்களுக்கு தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்.சிபாரிசில் வருபவர்களுக்கு வாய்ப்பு வழங்க கூடாது.
சீனியர்கள் மதிக்கப்படுவார்கள் ஆனால் நிர்வாகத்தில் தலையீடு இருக்க கூடாது.
நிறைய இளைஞர்களை உள்ளே கொண்டுவர வேண்டும்.
Etc.......
Do tune in tomorrow, 31st May at 11 AM for the #MannKiBaat episode. It’s always a delight to showcase inspiring life journeys which make our society better.
Sanatana Dharma is not a religion, it's a way of life. Sanatana teaches that one should not commit wrongs, covet others possessions, and should honor parents. Do not oppose anything without fully understanding it.
- Actor Arjun
மும்பையில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்திற்குள் பக்ரீத் பண்டிகைக்கு 'இறைச்சிக்காக' ஆடுகளைக் கொண்டு வந்தனர்.
அதற்குப் பதிலடியாக உள்ளூர் மக்கள் 'பன்றி' ஒன்றைக் கொண்டு வந்தனர்!