Home
Language
English
Türkçe
Bahasa Indonesia
About
Privacy Policy
Terms of Service
Pricing
Sign In
Download All
Share
பாரத்...பாரதி. ..
@bharathi_143
எனக்கான தனி உலகம் இது.. எங்கோ ஒரு வரியில் நீங்களும் நானும் உடன்படக்கூடும் என்னும் நம்பிக்கையில்..
Joined November 2012
3.2K
Following
2.9K
Followers
143
Posts
பாரத்...பாரதி. ..
@bharathi_143
over 11 years ago
நல்ல எழுத்துக்களை வாசிக்க வாசிக்க; குறைகுடப் பேச்சு குறைந்திருக்கிறது.மிக முக்கியமாய் எழுதுவது!
பாரத்...பாரதி. ..
@bharathi_143
almost 12 years ago
காரணம் மறந்து விட்டது, ஆனாலும் உன் மீதான கோபம் இன்னமும் மீதமிருக்கிறது எதற்காக என்று அறியாமலே..
பாரத்...பாரதி. ..
@bharathi_143
almost 12 years ago
பூஜ்ஜியத் தொடக்கம் கொண்டு , ஜெயித்த யாரையும் சட்டென்று பிடித்து விடுகிறது.
#சுயம்பு
..
பாரத்...பாரதி. ..
@bharathi_143
almost 12 years ago
இருக்கும் 700கோடி பேர்களில் என்னை எதற்கு இந்த உலகம் உதாரணமாய் வைத்திருக்கிறது என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
Who to follow
ஜீயென்
@PizhaiThiruthi
Film Maker., ஸ்க்ரிப்ட் ரைட்டர்.. ம்யூட்டிஸ சித்தாந்தத்தினால் பாதிக்கப்பட்டு, காலத்தை விரயமாக்க வேண்டாமென எப்போதாவது இங்கே வருபவன். இப்போதைக்கு அவ்வளவே..
| கனவே |
@kanavey
| ஊரோடு ஒதுங்கி வாழ்பவன் | | எந்த வட்டத்துக்குள்ளும் சிக்க விரும்பாத கார்ப்பரேட் அடிமை |
மொக்கராசு
@mokrasu
Tennis, Cricket, Movies
பாரத்...பாரதி. ..
@bharathi_143
almost 12 years ago
வாழ்வென்பது எத்தனை இனிமை என்னும் மனிதர்களைக் கொண்டு வடிவமைத்திருக்கிறேன் என் வாழ்க்கை வட்டத்தை... நீண்ட போராட்டம் தாண்டி..
பாரத்...பாரதி. ..
@bharathi_143
almost 12 years ago
வாழ்வென்பது எத்தனை சுலபம் என்னும் மனிதர்களைக் கொண்டு வடிவமைத்திருக்கிறேன் என் வாழ்க்கை வட்டத்தை... நீண்ட போராட்டம் தாண்டி..
பாரத்...பாரதி. ..
@bharathi_143
over 12 years ago
எல்லாம் கிடைத்தும் விடும் இளமை எல்லாருக்கும் கிடைக்காமல் இருப்பதாலேயே அர்த்தப்படுகிறது அதற்கு பிந்தைய வாழ்க்கை
பாரத்...பாரதி. ..
@bharathi_143
over 12 years ago
சொர்க்கத்தின் நெருக்கடி சலிப்பூட்டுகிறது. மீண்டும் நரகத்திற்கே இடம் பெயரலாமா என்ற யோசனையுடன்.,
பாரத்...பாரதி. ..
@bharathi_143
over 12 years ago
கடுகளவு மனிதர்கள் கூட மலையளவு "ஈகோ"வை சுமந்துக்கொண்டு திரிகிறார்கள்
#அது
சாபம் என்றறியாது...
பாரத்...பாரதி. ..
@bharathi_143
over 12 years ago
ராணுவ வீரன் என்பது போலக் காவல்துறை வீரன் என்று ஏன் இந்தச் சம்முகம் சொல்லுவதில்லை?
பாரத்...பாரதி. ..
@bharathi_143
over 12 years ago
முந்தைய தீபாவளி தனிமையில், போன தீபாவளி மனைவியுடன்; இந்தத் தீபாவளி மகனுடன்.# தனியன் இப்போது தன்யனாய்..
பாரத்...பாரதி. ..
@bharathi_143
over 12 years ago
100% மனத்திருப்தி என்பது 200% கற்பனை.
பாரத்...பாரதி. ..
@bharathi_143
almost 13 years ago
ட்விட்டரிலேயே இருக்கிறேன்.. ட்விட்டாமல் இருக்கிறேன்.
பாரத்...பாரதி. ..
@bharathi_143
almost 13 years ago
அலைப்பேசி அழைப்புக்கள் ஏதும் இல்லாத நாளொன்றின் மயான அமைதியை எனக்குள் பேசி கலைக்கிறேன்.
பாரத்...பாரதி. ..
@bharathi_143
almost 13 years ago
மூஞ்சி மாறாம இருக்கிற ஆதர்/வாக்காளர் அட்டைய குடுக்கிற அடுத்த நாளிலிருந்து நிச்சயம் சொல்லலாம் இந்தியா வல்லரசு என..
பாரத்...பாரதி. ..
@bharathi_143
almost 13 years ago
உனக்கும் எனக்கும் பொது எதிரியாய் யாரோ ஒருவர் எப்போதும் தேவைப்படுகிறது, நம்முள் தூறலாய் இருக்கும் வேறுபாடுகள் வலுக்காமல் இருக்க!
பாரத்...பாரதி. ..
@bharathi_143
almost 13 years ago
வீடு உறைதலே கதியென இருக்கும் நோயுற்ற காலத்தின் படுக்கையும்; வலிந்து திணிக்கப்பட்ட சின்னதொரு போதி மரமே!!
பாரத்...பாரதி. ..
@bharathi_143
almost 13 years ago
அடுத்த கணத்திற்கு என்று பற்றிக்கொள்ளச் சின்னஞ்சிறு வாய்ப்பு தந்தே; சரிந்து விழ வைக்கிறது காலமென்னும் பெருமரம்.
பாரத்...பாரதி. ..
@bharathi_143
almost 13 years ago
எதனையும் குறை கூறும் விமர்சன மனநிலையுடன் பார்க்கும் தில்லாலங்கடிகளை விட, படைப்பின் அழகியலை ரசிக்கத் தெரிந்த சாமானியன் மேம்பட்டவனாகிறான்.
பாரத்...பாரதி. ..
@bharathi_143
almost 13 years ago
எப்போதும் ஆயத்தமாகவே இருக்கிறேன்
#மகுடம்
துறந்து, மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து துவங்கு என எதிர்காலம் கட்டளையிட்டால், மறுக்கவா முடியும்!
Last Seen Users on Sotwe
sindi tocil
Seen from
Indonesia
koleksi jilbab
Seen from
Indonesia
あさ
Seen from
Japan
mê trung niên
Seen from
Vietnam
ชอบสาวใหญ่ มีอายุมากกว่า
Seen from
Thailand
มดออย(ช่องสำรอง)
Seen from
Thailand
อนันท์ ราชนู
Seen from
Indonesia
𝗕𝗔𝗡𝗗𝗔𝗥 𝗣𝗔𝗣 𝗧𝗧
Seen from
Singapore
itirafet rahat et
Seen from
Turkey
DK insane
Seen from
India
Trends for you
1
jungkook
Under 10K tweets
2
Boots
Under 10K tweets
3
Austria
Under 10K tweets
4
#TAEHYUNGxCELINE
Under 10K tweets
5
Good Sunday
Under 10K tweets
6
Ansem
Under 10K tweets
7
Happy Birthday Elon
Under 10K tweets
8
#PPxSTAKE
Under 10K tweets
9
Oracle AI Trade
Under 10K tweets
10
Portugal
Under 10K tweets
Most Popular Users
1
Elon Musk
@elonmusk
240.6M followers
2
Barack Obama
@barackobama
119.2M followers
3
Donald J. Trump
@realdonaldtrump
111.7M followers
4
Cristiano Ronaldo
@cristiano
110.5M followers
5
Narendra Modi
@narendramodi
107M followers
6
Rihanna
@rihanna
97.6M followers
7
NASA
@nasa
92.2M followers
8
Justin Bieber
@justinbieber
90.9M followers
9
KATY PERRY
@katyperry
87.6M followers
10
Taylor Swift
@taylorswift13
81.4M followers
11
Lady Gaga
@ladygaga
73M followers
12
Virat Kohli
@imvkohli
69.8M followers
13
Kim Kardashian
@kimkardashian
69.8M followers
14
YouTube
@youtube
68.7M followers
15
Bill Gates
@billgates
63.8M followers
16
Neymar Jr
@neymarjr
62.5M followers
17
The Ellen Show
@theellenshow
62.4M followers
18
CNN
@cnn
61.9M followers
19
X
@x
60.8M followers
20
Selena Gomez
@selenagomez
60.7M followers
Olivia
Online
✨
⭐
💫