@k3_butcher Once the people has to experience this rule. it's their choice in 2026 . Let them enjoy. To vote for annamalai they will ask 100 ❓ but will stand 2 hours in scorthching heat to vote for reel hero
���ல்லாரும் பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் கைவிடபடுவதால் கர்நாடகா மற்றும் ஆந்திரா மக்கள் சந்தோஷப்படுவார்கள் என்று சொல்றீங்க. ஆனா வியட்நாம், தென் கொரியாவும் கூட இதனால் சந்தோஷப்படும்.
எப்படி?
இந்தியாவிலே மொபைல் parts மற்றும் பல்வேறு SOC தயாரிக்க ஏற்ற இடம் என்பது தமிழ்நாடு தான். அதனால் தான் Foxconn போன்ற பெருநிறுவனங்கள் சென்னையை சுற்றி அமைந்து இருக்கின்றன. இன்னும் சீனாவில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் வெளிய வர காத்திருக்கிறார்கள். மொபைல் மற்றும் சிப் தயாரிப்பில் மிக முக்கியமான விஷயம் - transport. ஏன் என்றால் சீக்கிரமாக produce பண்ணி transport செய்யப்படவேண்டிய பொருட்கள்..விமான போக்குவரத்து தான் அதிக சீக்கிரமாக செல்லும்.
சென்னையில் இருந்து பெங்களூரு அனுப்பி, இனி அங்கே இருந்து மொபைல், soc அனுப்புவது எல்லாம் தலையை சுற்றி மூக்கை தொடும் வேலை. பக்கத்திலே ஏர்போர்ட் இருந்தால் தான் ஈசி
இப்போது சென்னை 2வது ஏர்ப்போட்டை நிறுத்தி இருப்பதால் இனி கம்பெனிகள் வர தயங்கும். சீனாவில் இருந்து வ��யட்நாம் அல்லது தென் கொரியா நாடுகளை நோக்கி செல்ல தான் வாய்ப்பு அதிகம். சென்னை, தாம்பரம், திருவள்ளூர், செங்கல்பட்டு வேலைவாய்ப்புகள் குறையும்.
ஓட்டு போட்ட genz தற்குறிகள் தங்கள் வேலை வாய்ப்புக்கான குழியை தோண்டி புதைத்து இருக்கிறார்கள் என்பதே நிஜம்.இதெல்லாம் புரிவதற்கு இன்னும் 10 வருஷம் ஆகும். அதற்குள் வியட்நாம், தென் கொரியா பொருளாதாரங்கள் எங்கேயோ சென்று இருக்கும்.
@annamalai_k@TVKVijayHQ Once a Naxal state now a business friendly state chatigarh attracts 8.25 lakh crores in just two years of BJP government .Sectors include AI/data centres, semiconductors, pharmaceuticals, textiles, agro-processing, steel and traditional industries.
@annamalai_k@TVKVijayHQ Parandur airport issue will backfire and anti incumbency will start from today.Annamalai will be the automatic beneficiary. Reason being he would have handled this different ly held meeting going to the village and assuring them of replacement land for cultivation nearby.(1/2)
@UpdatesChennai Emotional politics always win over intellectual politics
Sensitive politics win over sensible politics
This is the beauty of democracy politically illiterates are more
@UpdatesChennai Parandur airport issue will backfire and anti incumbency will start from today.Annamalai will be the automatic beneficiary. Reason being he would have handled this different ly held meeting going to the village and assuring them of replacement land for cultivation nearby.