From every resounding whistle that echoes your name to the countless hearts you’ve inspired, your journey has become a cherished part of Tamil Nadu’s sporting emotion!
Happy Birthday to our ‘Captain Cool’ Mahendra Singh Dhoni! Your extraordinary cricketing legacy, calm leadership and humble nature continue to inspire generations. Wishing you good health, happiness and many more years of success. May the whistles for you only grow louder!
#CMJosephVijay
@msdhoni
”அவர் பேசல பேசலனு சொல்றாங்க, பேசுனா ஏன் வெளிநடப்பு செய்றாங்க? நாங்க சட்டசபை நிகழ்ச்சிய முழுசா பாத்துட்டு தான் இருக்கோம், Party Fund சொன்னதும் எதுக்கு உள்ள உட்காராம வெளில போறாங்க? 40 நாள்ல நல்ல மாற்றம் வந்திருக்கு.. அடுத்த முதல்வரும் விஜய் தான் - சட்டசபை நிகழ்வுகள் குறித்து மக்களின் கருத்து
#Chennai | #TVK | #Assembly | #PolimerNews
முரசொலியில் வன்மத்தை கக்கியுள்ள ப.திருமாவேலன் மார்க்சிஸ்டுகளுக்கு தத்துவப் பாடம் எடுக்க வேண்டாம்…! முடிந்தால் திமுகவுக்கு எடுக்கட்டும்!
‘புதிய அரசியல் சூழலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடும்’ என்று மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் எழுதியதை தத்துவ தலைப்பு என்று கிண்டலடித்துள்ளார்.
8 மணி நேர வேலை நேரத்தை திமுக அரசாங்கம் திருத்திய போது ப.திருமாவேலன் எங்கிருந்தார்?
கலைஞர் தொலைக்காட்சியில் அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தார். ஆனால் மார்க்சிஸ்டுகள் போராடிக் கொண்டிருந்தனர்.
வேலை நேரத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவும் செய்ய வைத்தனர். அதனால் தத்துவப் பாடம் எடுக்க வேண்டாம். முடிந்தால் இது எல்லாம் வர்க்கப் பிரச்சனை திமுக செய்தது தவறு என்று திமுகவிற்கு பாடம் எடுக்கட்டும். #CPIM #முரசொலி #DMK #TamilNadu #TNPolitics
I saw Sridhar Vembu’s tweet about money being demanded even to run a completely free school for rural children in Tamil Nadu.
As I shared earlier, the same thing happened to my friend when he wanted to provide high quality education free of cost to children in rural Tamil Nadu.
As I said, he has now completely given up the idea and shifted his focus.
Tamil Nadu Chief Minister Vijay’s primary focus is now eliminating corruption from public life in Tamil Nadu.
This is the need of the hour.
கனிமொழியெல்லாம் திமுக அராஜகங்களை பார்த்து வாய் மூடி மவுனியாகத்தான் இருந்தார். வீட்டில் சாக்கடை ஊற்றியபோது கூட வாய் திறக்கவில்லை.
மக்களை இன்னும் முட்டாள்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
அரசுப் பள்ளியில் சினிமா பாடல் பாடிய மாணவர்கள் என தவறாக பரவும் தகவல்
பரவும் செய்தி
அரசுப் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் சினிமா பாடல் பாடுவது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
இது முற்றிலும் தவறான தகவலாகும்.
சம்பந்தப்பட்ட காணொலி கடந்த 2022ஆம் ஆண்டிலேயே வெளியானது. பழைய காணொலியைத் தற்பொழுது அரசுப் பள்ளி வகுப்பறையில் நடந்த சம்பவம் போல சமூக வலைதளங்களில் தவறாக பரப்பி வருகின்றனர்.
#factcheck | #tnfactcheck | #tnfcu
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan