@jayaraman418 மாற்றம் மாற்றம்னு
வீட்டு நாயை துறத்தி விட்டு.
சொறி நாயை வீட்டிகுள்ள விட்ட கூட்டம்தான் இந்த
தற்குறி கூட்டம்.
ராகவா😛😛 வுக்கு இது நல்லா��ே தெறியும்.🤣🤣
இவ்ளோ “நிதி சுமையை” வச்சுக்கிட்டு தான் மக்களுக்காக ஆட்சி பொறுப்பேற்ற ஒரு மாத காலத்துக்குள்ளயே,
~சிங்கப்பெண் திட்டம்,
200 unit Free கரண்ட்,
717 டாஸ்மாக் மூடியது,
விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரை பயிர் கடன் தள்ளுபடி,
காலை உணவு திட்டம் விரிவாக்கம்,
மாதம் 1000 உரிமை தொகை,
போன்ற திட்டங்கள் எல்லாம் செய்தியா அண்ணா @TVKVijayHQ 🥹🥹