13 ஆண்டுகளாக காத்திருந்து எழுதிய நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு, மீண்டும் ஒரு நியமனதேர்வு இல்லாமல் காலிப் பணிகளை முழுமையாக நிரப்ப சட்டப்பேரவையில் எங்களின் குரலாக குரல் கொடுத்த ஐயா அவர்களுக்கு பட்டதாரி ஆசிரிய���்கள் சார்பில் கோடான கோடி நன்றிகள்!!🙏🙏🙏🙏🙏
@sinthanaivck 13 ஆண்டுகளாக காத்திருந்து எழுதிய நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு, மீண்டும் ஒ���ு நியமனதேர்வு இல்லாமல் காலிப் பணிகளை முழுமையாக நிரப்ப சட்டப்பேரவையில் எங்களின் குரலாக குரல் கொடுத்த ஐயா அவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் சார்பில் கோடான கோடி நன்றிகள்!!
நியமனத் தேர்வு வைத்துக் கொடுத்த முதல்வரே ...
பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை அதிகரித்துக் கொடுத்து ஆசிரியர்களின் எதிர்காலத்த��� நம்பிக்கையோடு கடந்து செல்ல நல���லது செய்ய இருக்கும் சூரியனே ... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்... @mkstalin
நியமனத் தேர்வு வைத்துக் கொடுத்த முதல்வரே ...
பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை அதிகரித்துக் கொடுத்து ஆசிரியர்களின் எதிர்காலத்தை நம்பிக்கைய���டு கடந்து செல்ல நல்லது செய்ய இருக்கும் சூரியனே ... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்... @mkstalin