பிறப்பு என்பது இயற்கையின் நியதி இறப்பு என்பது என்ன விதிவிலக்கா? இருந்தும் இத்தனை விரைவில் வருவது இறைவன் செய்த சதிக்கணக்கா? பிரிவினைத் தாங்கும் வரங்களைத் தானே இறைவனைத் தினம்தினம் வேண்டி அவ் வரத்தினை தந்திட மறுத்த இறைவன் உன் உயிரினை மீட்டுத் தருவனோ? ஓம் சாந்தி!! சாந்தி!! சாந்தி!!
#WATCH | முதலமைச்சர் விஜய் மதுரை வருவதை முன்னிட்டு கோரிப்பாளையம் சாலையில் உள்ள சாக்கடையை தூய்மை பணியாளர் ஒருவர் எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இன்றி சுத்தம் செய்ய வைக்கப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை துவக்கி வைப்பதற்காக வருகின்ற 28 ஆம் தேதி முதலமைச்சர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வரவுள்ளார்.
#SunNews | #TVKVijay | #Madurai
" ஒரு வருஷத்துக்கு ரூ. 4 லட்சம் பீஸ் கேட்குறாங்க.. " - மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும் போதிய பொருளாதார வசதி இல்லை என்பதால் மருத்துவர் கனவினை நினைவாக்க தமிழக முதலமைச்சர் உதவிக்கரம் நீட்டுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் மாணவி..!
#Thoothukudi | #NEET | #MBBS | #PolimerNews
தாராபுரத்தில் அதிமுகவினர் TVK வினரை ஓட ஓட விரட்டுகிறார்கள் ஆனால் எந்த ஊடகத்திலும் செய்தி வருவதில்லை...
தற்குறிகள் மொத்த ஊடகங்களில் கைப்பற்றி தனக்கு சாதகமான செய்திகளையே வெளியிட்டு வருகிறார்கள்....
#TVKVijayFails#TVKCorruption#TvkZombies#TvkScam#TVKLies#TVKCrime #TVKAtrocity
நீ மயிறு மாதிரி
ஏதாவது உளறிக்கிட்டு இரு
எங்களுக்கு பஸ்ஸுக்கு நேரமாச்சுன்னு போயிட்டானுக
ஒரு நடிகனோட மூஞ்சியை பார்க்கனும்னு ஒரு grace இருக்கும்ல
அது இப்ப குறைய ஆரம்பிச்சுருச்சு
சூப்பர் 👌