இவ்வளவு மொள்ளமாரித்தனம் செஞ்சும் வாரணாசி தொகுதியில் மூன்று சுற்று பின்தங்கி வந்தியே.. தேர்தல் நியாயமாய் நடந்திருந்தால் டெபாசிட் கிடைச்சிருக்காது போல.. 🧐
சரியான முடிவு தல...அமெரிக்கா போறோம்,வார்ரூம் ஓபன் பன்றோம், @Selvakumar_IN அப்புறம் @amarprasadreddy இந்த புரோக்கர்களுக்கு 200 கோடி கொடுக்கிறோம் அமெரிக்க அதிபர் ஆகறோம்..
தமிழ் திரைத்துறையின் ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகரான திரு எம்.எஸ்.பாஸ்கர் அவர்களுக்கு “பார்க்கிங்” திரைப்படத்தின் மூலம் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்திருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் திரைத்துறையில் பல ஆண்டுகளாக நகைச்சுவை, குணச்சித்திர வேடங்கள் என தனக்கு கிடைத்த ஒவ்வொரு வேடங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தி மக்களை சிரிக்க மட்டுமில்லாமல் சில நேரங்களில் சிந்திக்கவும் தூண்டிய நடிகர் தமிழ் திரை உலகிற்கு கிடைத்திருப்பது நமக்கும், தமிழ் திரை உலகிற்கும் பெருமையே.
இந்த அழகான தருணத்தில் அவரை வாழ்த்துவது மட்டுமின்றி, மென்மேலும் இது போன்ற பல விருதுகளை பெற வேண்டும் என்று எனது ஆசையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.