🔥 இந்த ஒரு கருத்துதான் என்னை சீமான் அரசியல் பக்கம் ஈர்த்தது! ❤️🌱
அம்மா குடிநீர் ₹10-க்கு விற்பனை செய்யப்பட்டபோது எழுந்த ஒரு கேள்வி…
💧 மனிதனுக்கு பணம் கொடுத்தால் குடிநீர் கிடைத்துவிடும்… ஆனால் இந்தக் குரங்கு, அணில், மான் போன்ற உயிரினங்கள் தண்ணீருக்கு எங்கே போகும்?