ஓட்டுநர்களின் உழைப்புக்கு முழு அங்கீகாரம்!
பாரத பிரதமர்திரு.நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்கு பார்வையில் 'பாரத் டாக்ஸி' அறிமுகம். 🚖
இடைத்தரகர் கமிஷன் இல்லை❌
புக்கிங் கட்டணம் & பிளாட்பார்ம் கட்டணம் இல்லை❌
சாரதிகளுக்கு நேரடி மற்றும் உடனடி பேமெண்ட்! ✅
#SahkarSeSamriddhiKe5Saal
@CTR_Nirmalkumar மாற்றம் மாற்றம் மாற்றம் என்று கேட்டதற்காக திருநெல்வேலி பாலபாக்கியம் நகர் மற்றும் அனைத்து பகுதியில் இரவு முழுவதும் கரண்ட் இல்லாமல் இருக்கும் பாக்கியம் #TVK சேரும்.
Smt @nsitharaman attended the sacred consecration and re-dedication ceremony of the renovated historic Upanishat Math and Sri Ram Yantra Mandiram in Kanchipuram, Tamil Nadu.
நீட் தேர்வு என்பது வெறும் நுழைவுத் தேர்வு அல்ல; இந்தியாவின் மருத்துவத் தரத்தை உயர்த்திய கல்வி சீர்திருத்தம். இன்று உலகத் தரம் வாய்ந்த மருத்துவர்களை உருவாக்கவும், உயிர் காக்கும் மருத்துவ சேவையை வழங்கவும் ஒரே தரமான தகுதி மதிப்பீடு அவசியம், அதற்கான வழிமுறைகளும் கட்டமைப்புகளும் மிகவும் அவசியம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
முன்பு மருத்துவக் கல்வி என்பது பணக்காரர்களின் கனவாக இருந்தது, பல லட்சங்களை கொட்டிக் கொடுத்தவர்களுக்கே மருத்துவ இருக்கைகள் கிடைத்தன. ஆனால், நீட் வந்த பிறகு, கிராமங்களில் இருந்து வரும் ஏழை எளிய மாணவர்களும் தங்கள் திறமையின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரிய வாய்ப்பைப் பெற்று வருகின்றனர்.
ஏழை மாணவர்கள் மருத்துவராகும் கனவுகளை நனவாக்கியது நீட் தேர்வே. அரசியல் லாபத்திற்காக மாணவர்களின் எதிர்காலத்தை பயமுறுத்தும் மற்றும் நம்பிக்கையை சீர்குலைக்கும் பிரச்சாரங்களை மேற்கொள்வது என்பது முன்னேறி வரும் பாரதத்தை பின்நோக்கி இழுக்கும் முயற்சியாகவே தெரிகிறது.
இப்போது தான் ஏழைகள் தங்கள் பிள்ளைகளை மருத்துவராக்கும் கனவு காண தொடங்கி சில ஆண்டுகளாகி உள்ளது. அதில் மாநில உரிமை எனும் பெயரால் மண் அள்ளி போடும் செயலை தமிழகத்தின் எந்த அரசியல் வாதியும் செய்ய வேண்டாம்.
தாங்களே பல மக்களின் குழப்பத்தை தீர்த்தவர் என்கிற முறையில் தங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன், நீட் தேர்வு குறித்தோ அதன் நடைமுறை மீது சந்தேகம் ஏற்படுத்தும் பாதகத்தை யாரும் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தாங்கள், அதன் நடைமுறைகளை சிறப்பிக்கும் மற்றும் எளிதாக்கும் ஆலோசனைகளை கூற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
பாரத் மாதா கி ஜே!
உலகை அலற விடும் இந்தியா! 🇮🇳
பெட்ரோல், டீசல் விலை ஒப்பீட்டில் பாஜக ஆட்சியின் நிலையான பொருளாதார பாதை!
உலக நாடுகள் விலை உயர்வால் திணறும்போது,
இந்தியா திட்டமிட்ட பொருளாதார நிர்வாகத்தால் முன்னேறுகிறது!
மக்களின் நலம் முதன்மை…
Narendra Modi அவர்களின் உறுதி, இந்தியாவின் உயர்வு!
#Actorvijay அவர்கள் உண்மை என்னவென்று தெரியாமல் மதிப்புமிகு பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களை பற்றி பேச ஏன் தமிழகத்தில் அவரை பற்றி பேசுவதற்கு யாருக்கும் தகுதி கிடையாது. !! என்பதை புரிந்து கொள்ளுங்கள்.... @BJP4TamilNadu
Days after DMK MLA Thiru Udhayanidhi Stalin spoke about eradicating Sanathana Hindu Dharma on the floor of the legislative assembly, TVK MLA Thiru VMS Mustafa came in support of Thiru Udhayanidhi Stalin’s remarks. Not only is this very unfortunate but also it shows the level of hatred they harbour in their minds towards an eternal Dharma that helps us to lead a meaningful life!
DMK & TVK, in their very short history, have proven to the people that they are two sides of the same coin. DMK has forgotten what their constant attack on Sanathana Hindu Dharma has brought them to. TVK will also soon remember.
If either DMK or TVK had the courage of conviction, they should have openly declared during their election campaigns that targeting Sanathana Hindu Dharma would be central to their politics. Instead, they hid behind secularism & theatrics, only to reveal their true intentions after seeking votes from the very people whose faith they now insult with arrogance and impunity.
Please be reminded, Sanathana Hindu Dharma is not your punching bag! I sincerely hope their remarks will not go unpunished by our people.
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, ஒரு குவிண்டாலுக்கு ₹72 உயர்த்தி, ₹2,441 ஆகவும், மேலும் 14 வகை பயிர்கள் மற்றும் தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தும், விவசாயிகள் நலனை முன்னிறுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக, மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
14 வகை பயிர்கள் மற்றும் தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்திருப்பது, தமிழகத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கான சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களுக்குச் சிறந்த வருமானத்தையும் உறுதி செய்யும்.
தமிழகத்தில், தேர்தல் வாக்குறுதியாக, ஒரு குவின்டால் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ₹3,500 வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்துள்ள தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள், தமிழக அரசு சார்பாக வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்தி, ₹3,500 ஆக விவசாயிகளுக்கு விரைவில் வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் தேர்தலில், மகத்தான வெற்றி பெற்றுள்ள @BJP4Tamilnadu மாநிலத் துணைத் தலைவர், அன்பு அண்ணன் திரு @RCPK_Official அவர்களுக்கு, இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டப் பணியில் சீரிய அனுபவமும், சமூகப் பொறுப்பும் கொண்டுள்ள அண்ணன் திரு @RCPK_Official அவர்கள், தனது மேலான பணிகளாலும், தலைமைப் பண்புகளாலும், வழக்கறிஞர்களுக்கு உறுதுணையாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
I bow down to the people of TN for your verdict. Happy to see in my land, people have risen in one voice and spoken
1. No to buying of votes
2. No to dynastic Politics
& yes to a generational shift in politics.
Whoever gets it done has actually done a favour to all!
Congrats and best wishes to TVK & Thiru @TVKVijayHQ avl for a spectacular debut in TN politics. Let Almighty be with you to do what you intend to do.
And to all NDA candidates, it was a hard-fought battle on the ground. Congrats to all those who won, and for those who couldn’t register a victory this time, let’s keep fighting.
Commiserations to Thiru @mkstalin avl & Thiru @Seeman4TN avl for your loss in this election!
Finally & most importantly, I thank my dear @BJP4TamilNadu cadres and leaders for toiling hard on the ground. Better times will come soon!
Warmest congratulations to @BJP4Assam on securing a sweeping mandate in Assam, marking a strong endorsement of progress-driven, clean governance.
This emphatic victory is a testament to the faith reposed by the people of Assam in our Hon PM Thiru @narendramodi avl, and Hon CM Thiru @himantabiswa avl.
@NitinNabin@DilipSaikia4Bjp
Heartfelt congratulations to @BJP4Bengal for this historic and decisive victory in West Bengal, overcoming years of mis-governance and political violence.
This victory reflects the trust in our Hon PM Thiru @narendramodi avl’s vision for a stable & developed West Bengal. With a double-engine governance model, West Bengal is now on a fast track to development, transparency, and inclusive growth.
@NitinNabin@SuvenduWB@SamikBJP
திமுக ஆட்சியில் பாலியல் குற்றங்கள், போதை கலாச்சாரம் அதிகரித்ததை தவிர வேறு எந்த குறையும் சொல்ல முடியாது
உண்மைய உரக்கச் சொல்ல ஒரு தைரியம் வேணும்..
அதுவும் கூட்டணி இருந்துகிட்டு சபாஷ் #PremalathaVijayakanth#DMKFails