Iniyoru iniyoru Vidhi seivom 💪🏼
A journey! It’s 2️⃣2️⃣ Years ❤️🔥 of #AayuthaEzhuthu 🖊️
Revisit this blockbuster album now ➡️https://t.co/6AiUaFgLLL
#22YearsOfAayuthaEzhuthu
From :
"Suriya padam thane.. nerla poi eh ticket eduthukalam"
To :
"Suthama Ticket kedaikala.. ella theatre um full uh.. Suriya pei aatam aaditu irukaan"
Manasu neranju pochu ya
Nov @RJ_Balaji romba thanks na❤️
#Karuppu#Suriya 🛐🛐❤️🔥
Amidst all the political chaos, I thank each and every fan, who kept the interest & hype alive for #Karuppu …!!!
Especially the anbana fans like @a__tweets2 you guys were extraordinarily supportive during the tough times !!! ❤️❤️❤️
Now that it’s a happy ending, lets get ready for the trailer in the evening at 7pm ..!!!
Bookings will open simultaneously …!!!🖤🖤🖤
@Suriya_offl sir’s
Peak Sambavam Loading !!!🔥🔥🔥
மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
சூர்யா என்னோட Inspiration - சிரஞ்சீவி
நடிகர் சூர்யா நடத்தி வரும் அகரம் அறக்கட்டளையின் முயற்சிகள் தனக்கு உத்வேகம் கொடுக்கிறது - நடிகர் சிரஞ்சீவி
நடிகர் சூர்யாவை போல இலவச கல்வியை வழங்க விரும்புவதாக நடிகர் சிரஞ்சீவி அறிவிப்பு
மற்ற மாநிலங்களிலும் எதிர்காலத்தில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக தெரிவித்த சிரஞ்சீவி
யுகாதி பண்டிகையை முன்னிட்டு புதிய அறக்கட்டளையை தொடங்க இருப்பதாகவும் அறிவித்தார் நடிகர் சிரஞ்சீவி
#suriya #chiranjeevi #education #inspiration #thanthitv