பணம் கொடுத்தால் மின் வாரியத்தில் அரசு வேலை என வந்துள்ள செய்தி…
AE பணிக்கு 10 லட்சமாம்….
அடடே…. இது என்னங்க சார் வித்தியாசமான தூய சக்தியா இருக்கு @CTR_Nirmalkumar ?
இது தான் நீங்க ஊழலை ஒழிச்ச லட்சணமா @actorvijay?
#பொய்க்கால்_குதிரை_அரசு
@AIADMKOfficial மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
மதுரை மாநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.
#AIADMK
@AIADMKOfficial@EPSTamilNadu மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
மதுரை மாநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.
#AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
மதுரை மாநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.
#AIADMK
@AIADMKITWINGOFL தமிழகம் முழுவதும் கண்டனங்கள் குவிந்த போதும் திருந்தாமல் பள்ளிகளில் தொடர்ந்து அத்துமீறும் தவெக மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர்!!
#பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழகம் முழுவதும் கண்டனங்கள் குவிந்த போதும் திருந்தாமல் பள்ளிகளில் தொடர்ந்து அத்துமீறும் தவெக மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர்!!
#பொய்க்கால்_குதிரை_அரசு
72-வது #NationalFilmAwards விருது பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. @dhanushkraja அவர்கள் இயக்கி நடித்து வெளியான #Raayan திரைப்படக் குழுவினருக்கும்,
தேசிய, சமூக மற்றும் சுற்றுசூழல் கருத்துகள் கூறும் சிறந்த திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள @SathyaJyothi தயாரிப்பில், திரு. @ArunMatheswaran அவர்கள் இயக்கத்தில், திரு. #தனுஷ் அவர்கள் நடிப்பில் வெளியான #CaptainMiller படக்குழுவினருக்கும்,
#CaptainMiller திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. #தனுஷ் அவர்களுக்கும்,
#Amaran திரைப்படத்திற்காக பின்னணி இசைக்கான சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. @gvprakash அவர்களுக்கும்,
#Amaran திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனர் விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. @Rajkumar_KP அவர்களுக்கும்,
#Amaran திரைப்படத்திற்காக சிறந்த படத்தொகுப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. கலைவாணன் அவர்களுக்கும்,
#Maharaja திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ள செல்வி. சாச்சனா நமிதாஸ் அவர்களுக்கும்,
#Maharaja திரைப்படத்திற்காக சிறந்த சண்டைப் பயிற்சியாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. அனல் அரசு அவர்களுக்கும்,
#Meiyazhagan திரைப்படத்திற்காக சிறந்த ஒலிக்கலவை விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. சுரேன் G அவர்களுக்கும்,
Non-Feature Films பிரிவில் #Blue படத்திற்காக சிறந்த ஒலி வடிவமைப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. TS ஹரிஹரசுதன் அவர்களுக்கும்
விருது அறிவிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்களின் கலைச் சேவை மக்களை மென்மேலும் மகிழ்வித்து, தாங்கள் இன்னும் பல அங்கீகாரங்களைப் பெற வாழ்த்துகிறேன்.
@AIADMKOfficial
#72ndNationalAwards
#TamilCinema
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க
திருச்சி மாவட்டம் சிறுகளப்பூரில் கடந்த 30.06.2026 அன்று இயற்கை உபாதை கழிக்கச் சென்ற செந்தமிழ்ச்செல்வி எனும் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இக்கொடூரச் சம்பவம் நடைபெற்று 18 நாட்களைக் கடந்தும் குற்றவாளிகளைக் கைது செய்யத் தவறிய காவல்துறையைக் கண்டித்தும்; பெண்களின் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாத தவெக அரசைக் கண்டித்தும் திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
@AIADMKITWINGOFL@EPSTamilNadu 'திராவிட மாடல்' என்று கூறி ஆட்சி நடத்திய திமுக-வைப் போலவே, விலை மதிப்பற்ற உயிருக்கு விலை வைக்கும் துஷ்ட சக்தி த.வெ.க. அரசுக்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு