#GameOfThrones — இதில் வரும் இந்த ட்ராக் "Light of the seven"- இத play பண்ணிட்டு headset மாட்டிட்டு கண்ணை மூடி பாருங்க ❤️😇
Ramin Djawadi விளையாடி இருப்பாரு 🔥 https://t.co/JMaaOz4pT5
திரைப்படம் தியேட்டரில் திரையிட கூட வேண்டாம்....
இந்த ஒரு காட்சி போதும்..
அணில்கள் கதறலஸ் Start...
3:மாத ஆட்சி 30 Seconds முடிச்சு விட்டுட்டியே 😂😂
#Vijay_Sethupathi 🔥🔥 😂😂
கேரளம் : கண்ணூர் அருகே தனியார் பேருந்தில் ஏறிய முதியவர் கால் தடுமாறி கீழே விழும் முன், பேருந்தில் அமர்ந்திருந்த இளைஞர் சாதுரியமாக தாங்கி பிடித்து காப்பாற்றிய சிசிடிவி காட்சி!
#Keralam | #CCTV | #Bus | #Kannur
News Update | வீட்டிலேயே தியேட்டர் அனுபவம்!
Portronics நிறுவனம் Pure Sound Pro 2X ஹோம் தியேட்டர் சிஸ்டம்-ஐ இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது
1 வயர்டு சப் வூஃபர், சவுண்ட் பார் மற்றும் 2 சேட்டிலைட் ஸ்பீக்கர்களுடன் வரும் இந்த லேட்டஸ்ட் ஆடியோ சிஸ்டம், 150W ஆடியோ Output-ஐ வழங்குவதால் வாடிக்கையாளர்களுக்கு தியேட்டர் போன்ற ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது; விலை - ரூ. 5,999
Portronics | Gadgets | 22 July 2026
#gadgets #technology #Speaker