தவெக ஆட்சியில் லஞ்சமே கிடையாது, அதனால் ஆம்னி பேருந்துகள் அரசு கட்டணத்தை மட்டும்தான் வாங்கும் என்று கேமரா முன்னால் நடித்த வாடகை வாய்களும், அந்த PR நாடகங்களை அரங்கேற்றி சமூக வலைதளங்களில் வாந்தியெடுத்த தவெக அப்யூஸர் அல்லக்கைகளும் இப்போது எந்தப் பதுங்கு குழியில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள்? இன்று நடுத்தெருவில் நடக்கும் இந்தப் பகல் கொள்ளைக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
இவர்கள் மீது தவெக அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? எச்சரிக்கை கூட விடாததன் காரணம், இந்த மெகா கட்டணக் கொள்ளையிலிருந்து, 'Party Fund' என்ற போர்வையில் தவெகவின் கஜானாவிற்குப் பாயும் பல கோடி ரூபாய் 'மாமூல்' கமிஷனா?